Uyire Uyire Song Lyrics
from Vishwanath and Sons · 2026
Music Director
Lyricist
Singers
Starring
SuriyaMamitha BaijuRadhika Sarathkumarand Others
Uyire Uyire Song Lyrics is the track from “Vishwanath and Sons” Tamil Film – 2026, Starring Suriya, Mamitha Baiju and Radhika Sarathkumarand Others. This song was sung by Aditi Bhavaraju. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Balaji Venugopal.
பெண்
உயிரே உயிரே உடையாதிரு நீ
உருகும் பணியே நதியாகிடு நீ
தொடரும் கதையே தொலையத்திரு நீ
விலகும் இருளே விடையாகிடு நீ
உறவு யாரென்பது யாரென்பது
யாரென்பது மனம் சொல்லும
முடிவில் யார் வென்றது யார் வென்றது
யார்வென்றது விதி வெல்லுமா ஆஅ
Female and Chorus
வானை விட்டு சூரியன் நீங்கிடுமோவ் ஆஹ் ஆஹ்
விண்மீன் ஒன்று அறியாமல் ஏங்குதம்மாஆ ஆஹ் ஆஹ்
ஆண்
ஹம்மிங்
பெண்
என் மனது ஏன் முதலில் தடுமாறுது
தடுமாறுது நேரம் வர தெளிவாகுது
தரை தென்பதுபொழுதாகுது
ஓரிடத்தில் மேகங்களும் உருவாகுது உருமாறுது
மழையாய் அது விழுகுது ப
பெண்
மழை போல தான் சிலர் வாழ்வின்ஜ்
மனம் ஆற ஓர் வாழ ஒட்டொடு வருமே
காலங்களும் தூரங்களுக்கு
கடந்தாலும் பேரன்பு உன்னை தொடுமே
பெண்
உறவு யாரென்பது யாரென்பது
யாரென்பது மனம் சொல்லும
முடிவில் யார் வென்றது யார் வென்றது
யார்வென்றது விதி வெல்லுமா ஆஅ
Female, Male and Chorus
வானை விட்டு சூரியன் நீங்கிடுமோவ் ஆஹ் ஆஹ்
விண்மீன் ஒன்று அறியாமல் ஏங்குதம்மாஆ ஆஹ் ஆஹ்
பெண்
உயிரே உயிரே உடையாதிரு நீ
உருகும் பணியே நதியாகிடு நீ
தொடரும் கதையே தொலையத்திரு நீ
விலகும் இருளே விடையாகிடு நீ
உறவு யாரென்பது யாரென்பது
யாரென்பது மனம் சொல்லும
முடிவில் யார் வென்றது யார் வென்றது
யார்வென்றது விதி வெல்லுமா ஆஅ
Female Part
Uyire uyire udayathiru nee
Urugum paniye nadhiyaagidu nee
Thodarum kadhaiye tholaiyathiru nee
Vilagum irule vidaiyaagidu nee
Uravu yaarenbadhu yaarenbadhu
Yaarenbadhu manam solluma
Mudivil yaar vendrathu yaar vendrathu
Yaarvendrathu vidhi velluma aaa
Female and Chorus
Vaanai vittu suriyan neengidumooo aah aah
Vinmeen ondru ariyaamal yenguthammaaaa aah aah
Male Part
Humming
Female Part
Yen manadhu yen mudhalil thadumaruthu
Thadumaruthu neram vara thelivaaguthu
Tharai thenpadupozhuthaaguthu
Oridathil megangalum uruvaaguthu urumaaruthu
Mazhaiyaai athu vizhuguthu payir vaazhnthida thaane
Female Part
Mazhai pola thaan silar vaazhvinge
Manam aara oor vazha oddodi varume
Kaalangalum thoorangalum
Kadanthaalum peranbu unnai thodume
Female Part
Uravu yaarenbadhu yaarenbadhu
Yaarenbadhu manam solluma
Mudivil yaar vendrathu yaar vendrathu
Yaarvendrathu vidhi velluma aaa
Female, Male and Chorus
Vaanai vittu suriyan neengidumooo aah aah
Vinmeen ondru ariyaamal yenguthammaaaa aah aah
Female Part
Uyire uyire udayathiru nee
Urugum paniye nadhiyaagidu nee
Thodarum kadhaiye tholaiyathiru nee
Vilagum irule vidaiyaagidu nee
Uravu yaarenbadhu yaarenbadhu
Yaarenbadhu manam solluma
Mudivil yaar vendrathu yaar vendrathu
Yaarvendrathu vidhi velluma aaa
Female
type
label
lines
Female and Chorus
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female, Male and Chorus
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang Uyire Uyire?
Uyire Uyire was sung by Aditi Bhavaraju.
Who composed the music for Uyire Uyire?
Uyire Uyire music was composed by G. V. Prakash Kumar.
Who wrote the lyrics of Uyire Uyire?
Uyire Uyire lyrics were penned by Balaji Venugopal.
Uyire Uyire is from which movie?
Uyire Uyire is a song from the Tamil movie Vishwanath and Sons (2026).