Aariraro Aariro Song Lyrics
from Vishwanath and Sons · 2026
Music Director
Lyricist
Singers
Starring
SuriyaMamitha BaijuRadhika SarathkumarOthers
Aariraro Aariro Song Lyrics is the track from “Vishwanath and Sons” Tamil Film – 2026, Starring Suriya, Mamitha Baiju, Radhika Sarathkumar and Others. This song was sung by Mithran and R P Krishaang. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Balaji Venugopal.
Singers : Mithran and R P Krishaang
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Balaji Venugopal
ஆண்
ஆரி ரே ரே ஆரிரோ அன்பு நதியே ஆரி ரோ
அன்னை தூங்க பாடுவேனோ அந்தி தாலாட்டு
தாலே லா லோ தாலே லோ தங்க மலரே தாலே லோ
பாறை கூட போகுமே இவள் பாச மொழி கேட்டு
ஆண்
மெல்லிய புன்னகை மேன்மை தான் உன் நகை
அந்தி வானம் ஒளிருமோ உன் கண்ணின் ஒளியால்
வார்த்தை தேடும் கவிதையாய்
நான் வாடி நின்றேனே
சிறகு விரிந்தாலும் உயரம் தெரிந்தாலும்
கூடு காலை
ஆண்
அன்பையே பொழிந்த என் செல்ல வான் மேகம்
நின்று போனால் மனம் பாளை வனமாகும்
குழு
நிகழும் எல்லாம் கனவு என்று
எடுத்து சொல்ல எழுந்து வா வா
நிமிடம் கூட நகர மறக்க
மீண்டும் தொடங்க எழுந்து வா வா
ஆண்
நீ ச ம ம க ச ச
ம ம க ச ச தா ந ந ந ந
ரே க ச
நி ச ம ம க ச ச
ம ம க ச ச தா ந ந ந ந
ரே க ச
ஆண்
இருளில் செல்ல பயந்த எனக்கு
இறங்கி வந்து இறுக பிடித்து
பயமே இருள் தான் என்று சொல்லி
புரிய வைத்த பிறவி நீ
இலைகள் கூட மேல் விழாமல்
என்னை காத குடையும் நீ
ஆண்
உயிரை தந்தவள் நீ
உலகம் சொன்னவள் நீ
உண்மை தந்ததும் நீ
உற்ற தோழியும் நீ
வாழ்வு முழுதும் ஓடினாலும்
வானம் காய் வருமா
ஆண்
வாழ்வு முழுதும் ஓடினாலும்
வானம் காய் வரும
வாசம் வீசி போன தென்றல்
வாசல் தான் வருமா
ஆண்
உலகம் எப்போதும் நன்றி எதிர் பார்க்கும்
உறவுகள் கோடா உரிமை எதிர்பார்க்கும்
தாய்மை ஒன்றே தான் தனித்துவம் ஆகும்
தீயில் வேகும் வரை தன்னை தந்து தான் போகும்
குழு
இதய கருவில் இறுதி வரையில்
உன்னை சுமப்பேன் சென்று வா வா
என்றது சொல்லும் எனது செயலும்
உனதன் நிழலே சென்று வா வா
Male Part
Aari ra ro aariro anbu nadhiye aari ro
Annai thoonga paaduveno andhi thaalaattu
Thaley laa lo thaley lo thanga malare thaley lo
Paarai kooda pookume ival paasa mozhi kettu
Male Part
Melliya punnagai menmai thaan un nagai
Andhi vanam olirumo un kannin oliyyaale
Vaarthai thedum kavithaiyaai
Naan vaadi nindrene
Siragu virinthaalum uyaram therinthaalum
Koodu kalainthalae parakkava thondrum
Male Part
Anbaiye pozhindha en chella vaan megam
Nindru ponaale manam palai vanamaagum
Chorus
Nigazhum ellam kanavu endru
Eduthu solla ezhunthu va va
Nimidam kooda nagara marakka
Meendum thodanga ezhunthu va va
Music : …………………
Male Part
Ni sa ma ma ga sa sa
Ma ma ga sa sa tha na na na na
Re ga sa
Ni sa ma ma ga sa sa
Ma ma ga sa sa tha na na na na
Re ga sa
Music : …………………
Male Part
Irulil sella bayantha enakku
Irangi vandhu iruga pidithu
Bayame irul thaan endru solli
Puriya vaitha piravi nee
Ilaigal kooda mel vizhaamal
Ennai kaatha kudaiyum nee
Male Part
Uyirai thanthaval nee
Ulagam sonnaval nee
Unmai thanthathum nee
Uttra thozhiyum nee
Vaazhvu muzhudhum odinaalum
Vaanam kai varuma
Male Part
Vaazhvu muzhudhum odinaalum
Vaanam kai varuma
Vaasam veesi pona thendral
Vaasal thaan varuma
Male Part
Ulagam eppothum nandri ethir paarkkum
Uravugal koda urimai ethirpaarkkum
Thaaimai ondre thaan thanithuvam aagum
Theeyil vegum varai thanai thanthu thaan pogum
Chorus
Idhaya karuvil irudhi varaiyil
Unnai sumappen sendru va va
Enadhu sollum enadhu seyalum
Unadhan nizhale sendru va va
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Frequently Asked Questions
Who sang Aariraro Aariro?
Aariraro Aariro was sung by Mithran and R P Krishaang.
Who composed the music for Aariraro Aariro?
Aariraro Aariro music was composed by G. V. Prakash Kumar.
Who wrote the lyrics of Aariraro Aariro?
Aariraro Aariro lyrics were penned by Balaji Venugopal.
Aariraro Aariro is from which movie?
Aariraro Aariro is a song from the Tamil movie Vishwanath and Sons (2026).