yoopu-34 – Job-34
யோபு-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யோபு-34 – Job-34
1. பின்னும் எலிகூ மாறுத்தரமாக:
2. ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
3. வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
4. நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.
5. யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டாரென்றும்,
6. நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.
7. யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,
8. அக்கிரமக்காரரோடே கூடிக்கொண்டு, துன்மார்க்கரோடே திரிகிறவன் யார்?
9. எப்படியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே.
10. ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.
11. மனுஷனுடைய செய்கைக்குத் தக்கதை அவனுக்குச் சரிக்கட்டி, அவனவன் நடக்கைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிக்கிறார்.
12. தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.
13. பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பூச்சக்கரம் முழுதையும் ஒழுங்குப்படுத்தினவர் யார்?
14. அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாய்த் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
15. அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.
16. உமக்கு உணர்விருந்தால் இதைக்கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்.
17. நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
18. ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரரென்றும் சொல்லத்தகுமோ?
19. இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.
20. இப்படிப்பட்டவர்கள் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதிஜாமத்தில் கலங்கி ஒழிந்துபோவார்கள்; காணாத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.
21. அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
22. அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை.
23. மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்.
24. ஆராய்ந்து முடியாத நியாயமாய் அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, வேறே மனுஷரை அவர்கள் ஸ்தானத்திலே நிறுத்துகிறார்.
25. அவர்கள் கிரியைகளை அவர் அறிந்தவரானபடியால், அவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துபோடுகிறார்.
26. அவர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி, அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனபடியினாலும்,
27. எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக்கேட்கிற அவர்,
28. எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.
29. மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,
30. ஒரு ஜனத்துக்கானாலும் மனுஷனுக்கானாலும், அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப்பண்ணுவான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைக் காண்கிறவன் யார்?
31. நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.
32. நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.
33. நீர் அப்படிச் செய்யமாட்டோமென்கிறபடியினால் உம்மோடிருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச் சொல்வீரோ? நானல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும்.
34. யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று,
35. புத்தியுள்ள மனுஷர் என் பட்சமாய்ப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனுஷனும் எனக்குச் செவிகொடுப்பான்.
36. அக்கிரமக்காரர் சொன்ன மறுஉத்தரவுகளினிமித்தம் யோபு முற்றமுடிய சோதிக்கப்படவேண்டியதே என் அபேட்சை.
37. தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.
yoopu-34 – Job-34
1. pinnum elikoo maruththaramaka:
2. nyanikale, en varththaikalaik kelungkal; arivalikale, enakkus sevikotungkal.
3. vayanathu poojanaththai rusiparkkirathupoola, seviyanathu varththaikalais soothiththupparkkum.
4. namakkaka niyayamanathaith therinthukolvoomaka; nanmai innathenru namakkulle arinthukolvoomaka.
5. yoopu: nan neethiman; thevan en niyayaththaith thallivittarenrum,
6. niyayam ennitaththil irunthum nan poyyanenru ennappatukiren; meeruthal illathirunthum, ampinal enakku untana kayam aarathathayirukkirathenrum sonnare.
7. yoopaippoolave, pariyasampannuthalaith thanneeraippool kutiththu,
8. akkiramakkararoote kootikkontu, thunmarkkaroote thirikiravan yar?
9. eppatiyenil, thevanmel piriyam vaikkirathu manushanukkup pirayoojanam alla enrare.
10. aakaiyal puththimankale, enakkus sevikotungkal; akkiramam thevanukkum, aneethi sarvavallavarukkum thooramayirukkirathu.
11. manushanutaiya seykaikkuth thakkathai avanukkus sarikkatti, avanavan natakkaikkuththakkathaka avanavanukkup palanalikkirar.
12. thevan aniyayany seyyamalum, sarvavallavar neethiyaip purattamalum irukkirathu meyye.
13. poomiyinmel manushanukku athikaram kotuththavar yar? poossakkaram muzhuthaiyum ozhungkuppatuththinavar yar?
14. avar thammutaiya iruthayaththai avanukku viroothamayth thiruppinarakil, avanutaiya aaviyaiyum avanutaiya suvasaththaiyum thammitaththil izhuththukkolluvar.
15. appatiye mamsamana yavum ekamay jeeviththuppoom, manushan thoolukkuth thirumpuvan.
16. umakku unarvirunthal ithaikkelum, en varththaikalin saththaththukkus sevikotum.
17. neethiyaip pakaikkira oruvan aalakkootumoo? maka neethipararaik kurrappatuththuveeroo?
18. oru rajavaip parththu, nee pollathavan enrum, athipathikalaip parththu, neengkal akkiramakkararenrum sollaththakumoo?
19. ippatiyirukka, pirapukkalin mukaththaipparamalum, ezhaiyaipparkkilum aisuvariyavanai athikamay ennamalum irukkiravarai nookki ippatis sollalama? ivarkal ellarum avar karangkalin kiriyaiye.
20. ippatippattavarkal satithiyil savarkal; janangkal pathijamaththil kalangki ozhinthupoovarkal; kanatha kaiyinal palavanthar azhinthupoovarkal.
21. avarutaiya kankal manusharutaiya vazhikalai nookkiyirukkirathu; avarkalutaiya nataikalaiyellam avar parkkirar.
22. akkiramakkarar oliththukkollaththakka anthakaramumillai, marana irulumillai.
23. manushan thevanoote vazhakkatumpati avar avanmel minysinathonraiyum sumaththamattar.
24. aaraynthu mutiyatha niyayamay avar vallamaiyullavarkalai norukki, vere manusharai avarkal sthanaththile niruththukirar.
25. avarkal kiriyaikalai avar arinthavaranapatiyal, avarkal nasungkippookaththakkathay irakkalaththil avarkalaik kavizhththupootukirar.
26. avarkal avarai vittup pinvangki, avarutaiya ella vazhikalaiyum unarnthukollamal poonapatiyinalum,
27. eliyavarkalin kookkural avaritaththil serumpati seythathinalum, sirumaiyanavanutaiya kookkuralaikketkira avar,
28. ellarum parkkumpati avarkalaith thunmarkkarenru atikkirar.
29. mayakkaran aalathapatikkum, janangkal sikkikkollappatathapatikkum,
30. oru janaththukkanalum manushanukkanalum, avar samathanaththai arulinal yar kalangkappannuvan? avar thamathu mukaththai maraiththal avaraik kankiravan yar?
31. nan thantikkappatten; nan inip pavanyseyyamatten.
32. nan kanatha kariyaththai neer enakkup poothiyum, nan aniyayam panninenanal, nan ini appatis seyvathillai enru thevanai nookkis sollaththakume.
33. neer appatis seyyamattoomenkirapatiyinal ummootirukkiravarkalil oruvanai umakkup pathilaka athais seyyas solveeroo? nanalla, neere therinthukollaventum; allavenral, neer arinthirukkirathais sollum.
34. yoopu arivillamal pesinar; avar varththaikal nyanamullavaikal allavenru,
35. puththiyulla manushar en patsamayp pesuvarkal; nyanamulla manushanum enakkus sevikotuppan.
36. akkiramakkarar sonna maruuththaravukalinimiththam yoopu murramutiya soothikkappataventiyathe en apetsai.
37. thammutaiya pavaththoote meeruthalaik koottinar; avar engkalukkule kaikotti, thevanukku viroothamayth thammutaiya varththaikalai mikuthiyaka vasaniththar enran.