yoopu-33 – Job-33
யோபு-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யோபு-33 – Job-33
1. யோபே, என் நியாயங்களைக்கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
2. இதோ, என் வாயை இப்போது திறந்தேன், என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
3. என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.
4. தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
5. உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.
6. இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
7. இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக்கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.
8. நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
9. நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.
10. இதோ, என்னில் அவர் குற்றம்பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.
11. அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்.
12. இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப் பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.
13. அவர் தம்முடைய செயல்களெல்லாவற்றையுங்குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவரோடே ஏன் வழக்காடுகிறீர்?
14. தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.
15. கனநித்திரை மனுஷர் மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,
16. அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கும் தண்டனையினாலே முத்திரைபோட்டு,
17. மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.
18. இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
19. அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.
20. அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமாக போஜனத்தையும் அரோசிக்கும்.
21. அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.
22. அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது.
23. ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,
24. அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
25. அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.
26. அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தை கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
27. அவன் மனுஷரை நோக்கிப்பார்த்து; நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.
28. என் ஆத்துமா படுகுழியிலில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.
29. இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்திலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,
30. அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
31. யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
32. சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு.
33. ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.
yoopu-33 – Job-33
1. yoope, en niyayangkalaikkelum; en varththaikalukkellam sevikotum.
2. ithoo, en vayai ippoothu thiranthen, en vayilirukkira en navanathu pesum.
3. en varththaikal en iruthayaththin unmaikku oththirukkum; nan arinthathai en uthatukal suththamay vasanikkum.
4. thevanutaiya aaviyanavar ennai untakkinar; sarvavallavarutaiya suvasam enakku uyirkotuththathu.
5. ummale kootumanal enakku marumozhi kotum; neer aayaththappattu enakku ethiraka nillum.
6. ithoo, ummaippoola nanum thevanal untanavan; nanum manninal uruvakkappattavan.
7. ithoo, neer enakkup payappattukkalangkath thevaiyillai; en kai ummel paramayirukkamattathu.
8. nan katharak ketka neer sonnathum, enakkuk kelviyana ummutaiya varththaikalin saththamum ennavenral:
9. nan meeruthal illatha suththan, nan kurramarravan, ennil akkiramamillai.
10. ithoo, ennil avar kurrampitikkap parkkirar, ennaith thamakkus saththuruvaka ennikkollukirar.
11. avar en kalkalaith thozhuvile matti, en nataikalaiyellam kavalpatuththukirar enru sonneer.
12. ithile neer neethiyullavar allavenru umakkup pirathiyuththaramakas sollukiren; manushanaip parkkilum thevan periyavarayirukkirar.
13. avar thammutaiya seyalkalellavarraiyungkuriththuk karanam sollavillaiyenru neer avaroote en vazhakkatukireer?
14. thevan oruvisai solliyirukkira kariyaththai irantamvisai parththuth thiruththukiravarallave.
15. kananiththirai manushar mel irangki, avarkal patukkaiyinmel ayarnthirukkaiyil,
16. avar irakkalaththuth tharisanamana soppanaththile manusharutaiya sevikkuth tham seyyum kariyaththai velippatuththi, athai avarkalukkum thantanaiyinale muththiraipoottu,
17. manushan thannutaiya seykaiyaivittu neengkavum, manusharutaiya perumai atangkavum seykirar.
18. ivvithamay avan aaththumavaip patukuzhikkum, avan jeevanaip pattaya vettukkum thappuvikkirar.
19. avan than patukkaiyile vathaiyinalum, than sakala elumpukalilum akooramana noovinalum thantikkappatukiran.
20. avan jeevan appaththaiyum, avan aaththuma rusikaramaka poojanaththaiyum aroosikkum.
21. avan mamsam kanappatathapatikku azhinthu, mootappattiruntha avan elumpukal velippatukirathu.
22. avan aaththuma pathalaththukkum, avan piranan savukkum sameepikkirathu.
23. aayiraththil oruvarakiya samasipannukira thoothananavar manushanukkuth thammutaiya nithanaththai arivikkumpatikku, avanukku anusariyayirunthareyakil,
24. avar avanukku irangki, avan patukuzhiyil irangkathapatikku: neer avanai iratsiyum; meetkum porulai nan kantupitiththen enpar.
25. appozhuthu avan mamsam valipaththil irunthathaipparkkilum aarookkiyamataiyum; than valavayathu natkalukkuth thirumpuvan.
26. avan thevanai nookki vinnappam pannumpoothu, avan avarutaiya samukaththai kempeeraththoote parkkumpati avar avanmel piriyamaki, antha manushanukku avanutaiya neethiyin palanaik kotuppar.
27. avan manusharai nookkipparththu; nan pavanyseythu semmaiyanathaip purattinen, athu enakkup pirayoojanamayirukkavillai.
28. en aaththuma patukuzhiyilil irangkathapati, avar athai iratsippar; aakaiyal en piranan velissaththaik kanum enru solluvan.
29. ithoo, thevan manushanutaiya aaththumavaip patukuzhikku vilakkukiratharkum, avanai jeevanulloorin velissaththile pirakasippikkiratharkum,
30. avar ivaikalaiyellam avanitaththil palamurai natappikkirar.
31. yoope, neer kavaniththu en sollaik kelum; nan pesappookiren, neer mavunamayirum.
32. sollaththakka niyayangkal irunthatheyanal, enakku maruuththaravu kotum; neer pesum, ummai neethimanakath theerkka enakku aasaiyuntu.
33. onrum illathirunthatheyakil neer en sollaik kelum, mavunamayirum, nan umakku nyanaththai upathesippen enran.