yetra kaalathil unnai uyarthiduvaar
ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்-2
சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்-2
அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்-2
1.உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே
தாயின் கர்ப்பத்தில் உன் கருவை கண்டாரே-2
உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்
உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு-2
2.காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே
கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு-2
உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த
திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்-2
3.உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்
தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு-2
விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு -2
erra kalaththil unnai uyarththituvar
erra velaiyil payanpatuththituvar-2
soornthu pookamal nee avasarappatamal-2
azhaiththavarin karaththil nee atangki irunthal-2
1.ulaka thoorram munne unnai munkuriththare
thayin karppaththil un karuvai kantare-2
ullangkaiyile unnai varainthullar
unnai uyarththuvar karththarukku kaththiru-2
2.kalaththirku munne nee avasarappatathe
karththar kuriththa neraththirku porumaiyay kaththiru-2
unnaikkontu than seyya ninaiththa
thittangkal ellam niraiverruvar-2
3.unnai vizhungkita saththan surriththirikiran
thelintha puththiyootaye nee vizhiththukkontiru-2
visuvasaththil uruthiyay irunthu
saththanai jeyiththu nee vazhnthitu -2