yethanai porkalam vazhkaiyil
எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன்
அதனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன்
பேதையை இயேசுவை வாழ்விலே சந்தித்திட்டேன்
தஞ்சாமை சிலுவையில் நம்பிக்கை வைத்திடேன்
புயலும் கடலும் என்னை ஓடி போ என்றாலும்
இயேசுவே நம்பிக்கை என்று ஜெயித்து மீண்டு வாழ்வேன்
ஓ… ஓ…
வானமே இருண்டாலும் நாட்களை சந்திப்பேன்
நீதிமான் என்பதை வாழ்ந்து தான் காண்பிப்பேன்
நிந்தனை சோர்வுகள் எத்தனை வந்தாலும்
நித்தமாய் உம்மிலே சத்தமாய் சொல்லுவேன்
புயலும் கடலும் என்னை ஓடி போ என்றாலும்
இயேசுவே நம்பிக்கை என்று ஜெயித்து மீண்டு வாழ்வேன்
eththanai poorkkalam vazhkkaiyil santhiththen
athanai thoolvikal thantiyum venritten
pethaiyai iyesuvai vazhvile santhiththitten
thanysamai siluvaiyil nampikkai vaiththiten
puyalum katalum ennai ooti poo enralum
iyesuve nampikkai enru jeyiththu meentu vazhven
oo… oo…
vaname iruntalum natkalai santhippen
neethiman enpathai vazhnthu than kanpippen
ninthanai soorvukal eththanai vanthalum
niththamay ummile saththamay solluven