yesuvukkaai paithiyam
இயேசுவுக்காய் பைத்தியம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவுக்காய் பைத்தியம்
வாழ்க்கையிலே சௌக்கியம்
உலகத்திலே இதுதானே
ரொம்ப பெரிய பாக்கியம்
தன்னானே தனனானே
தன்னானே தனனானே
அம்மா அப்பா கேளுங்க
தம்பி தங்க கேளுங்க
இயேசப்பா அன்ப பத்தி
சொல்ல போறேன் கேளுங்க
பாவியான என்னையும் மீட்டெடுத்தாரே
துரோகியான என்னையும்
சேர்த்தனைத்தாரே
பரலோகம் போகணுமா
இயேசப்பாவை பார்க்கணுமா
பரலோக வீட்டுக்குள்ள
சந்தோஷமா வாழணுமா
வேத வசனம் கேட்கணும்
பரிசுத்தமா வாழனும்
ஞானஸ்தானம் பெற்று நீயும்
அபிஷகத்தை பேரனும்
சினிமாவுக்கு பைத்தியம்
சிகரெட்டுக்கு பைத்தியம்
அழிந்து போகும் உலகத்தின்
பணத்து மேல பைத்தியம்
எல்ல முடிய ஒரு நாளு இயேசு வருவாரு
யாருக்குப்பா பைத்தியம் நீ
என்று கேட்பாரு
iyesuvukkay paiththiyam
vazhkkaiyile saukkiyam
ulakaththile ithuthane
rompa periya pakkiyam
thannane thananane
thannane thananane
amma appa kelungka
thampi thangka kelungka
iyesappa anpa paththi
solla pooren kelungka
paviyana ennaiyum meettetuththare
thurookiyana ennaiyum
serththanaiththare
paralookam pookanuma
iyesappavai parkkanuma
paralooka veettukkulla
santhooshama vazhanuma
vetha vasanam ketkanum
parisuththama vazhanum
nyanasthanam perru neeyum
apishakaththai peranum
sinimavukku paiththiyam
sikarettukku paiththiyam
azhinthu pookum ulakaththin
panaththu mela paiththiyam
ella mutiya oru nalu iyesu varuvaru
yarukkuppa paiththiyam nee
enru ketparu
இயேசுவுக்காய் பைத்தியம்
iyesuvukkay paiththiyam
வாழ்க்கையிலே சௌக்கியம்
vazhkkaiyile saukkiyam
உலகத்திலே இதுதானே
ulakaththile ithuthane
ரொம்ப பெரிய பாக்கியம்
rompa periya pakkiyam
தன்னானே தனனானே
thannane thananane
தன்னானே தனனானே
thannane thananane
அம்மா அப்பா கேளுங்க
amma appa kelungka
தம்பி தங்க கேளுங்க
thampi thangka kelungka
இயேசப்பா அன்ப பத்தி
iyesappa anpa paththi
சொல்ல போறேன் கேளுங்க
solla pooren kelungka
பாவியான என்னையும் மீட்டெடுத்தாரே
paviyana ennaiyum meettetuththare
துரோகியான என்னையும்
thurookiyana ennaiyum
சேர்த்தனைத்தாரே
serththanaiththare
பரலோகம் போகணுமா
paralookam pookanuma
இயேசப்பாவை பார்க்கணுமா
iyesappavai parkkanuma
பரலோக வீட்டுக்குள்ள
paralooka veettukkulla
சந்தோஷமா வாழணுமா
santhooshama vazhanuma
வேத வசனம் கேட்கணும்
vetha vasanam ketkanum
பரிசுத்தமா வாழனும்
parisuththama vazhanum
ஞானஸ்தானம் பெற்று நீயும்
nyanasthanam perru neeyum
அபிஷகத்தை பேரனும்
apishakaththai peranum
சினிமாவுக்கு பைத்தியம்
sinimavukku paiththiyam
சிகரெட்டுக்கு பைத்தியம்
sikarettukku paiththiyam
அழிந்து போகும் உலகத்தின்
azhinthu pookum ulakaththin
பணத்து மேல பைத்தியம்
panaththu mela paiththiyam
எல்ல முடிய ஒரு நாளு இயேசு வருவாரு
ella mutiya oru nalu iyesu varuvaru
யாருக்குப்பா பைத்தியம் நீ
yarukkuppa paiththiyam nee
என்று கேட்பாரு
enru ketparu