Yesuvodu Vazhndhaaka Hero Thaanunga

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவோடு வாழ்ந்தாக்க ஹீரோ தானுங்க
நாங்க ஸ்டாரு தானுங்க
இயேசு இல்லா வாழ்க்கை எல்லாம் ஸிரோ தானுங்க
சுத்த போரு தானுங்க
இயேசுவின் பேரை சொல்லி சரித்திரத்தை மாற்றுவோம்
இயேசுவின் நாமத்தாலே உலகத்தையே கலக்குவோம்
அவரே துணையே இயேசு போதுமே