Yesuvin Namathil Vallamai song lyrics

இயேசுவின் நாமத்தில் வல்லமை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவின் நாமத்தில் வல்லமை
இதை நம்புவோர்க்கு பெலனே
இயேசுவின் நாமத்தைச் சொன்னால்
கொடும் பேய்கள் பறந்தோடும்
உன் வியாதிகள் தீர்ந்திடும்
நீ விடுதலை அடைவாயே
இயேசுவின் நாமத்தைச் சொன்னால்
உன் பயங்கள் நீங்கிடும்
இன்னல் துன்பம் மாறிடும்
பேரின்பம் அடைவாயே
இயேசுவின் நாமத்தைச் சொன்னால்
ஆசீர்வாதம் பெற்றிடுவாய்
கஷ்டம் கண்ணீர் மாறிடும்
கலக்கங்கள் நீங்கிடும்