yesuvin namame melana
இயேசுவின் நாமமே மேலான நாமமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவின் நாமமே மேலான நாமமே
வல்லமையின் நாமமே மகிமையின் நாமமே
1. வாசல்களை திறந்திடும் இயேசுவின் நாமமே
வழிகளை திருத்திடும் இயேசுவின் நாமமே
வானம் பூமி யாவும் படைத்த சிருஷ்டிப்பின் நாமமே
மேலான நாமமே இயேசுவின் நாமமே
2. அடைக்கலமாகிடும் இயேசுவின் நாமமே
அற்புதங்கள் செய்திடும் இயேசுவின் நாமமே
வாதை துன்பம் நோய்கள் யாவும் நீக்கிடும் நாமமே
வல்லமையின் நாமமே இயேசுவின் நாமமே
3. தடைகளை தகர்த்திடும் இயேசுவின் நாமமே
தாபரமாகிடும் இயேசுவின் நாமமே
அகில உலகை இரட்சித்திடும் இரட்சகர் நாமமே
மகிமையின் நாமமே இயேசுவின் நாமமே
iyesuvin namame melana namame
vallamaiyin namame makimaiyin namame
1. vasalkalai thiranthitum iyesuvin namame
vazhikalai thiruththitum iyesuvin namame
vanam poomi yavum pataiththa sirushtippin namame
melana namame iyesuvin namame
2. ataikkalamakitum iyesuvin namame
arputhangkal seythitum iyesuvin namame
vathai thunpam nooykal yavum neekkitum namame
vallamaiyin namame iyesuvin namame
3. thataikalai thakarththitum iyesuvin namame
thaparamakitum iyesuvin namame
akila ulakai iratsiththitum iratsakar namame
makimaiyin namame iyesuvin namame