yesuvin naamam adhu
இயேசுவின் நாமம் அது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவின் நாமம் அது
இன்பம் தரும் நாமம்
இயேசுவின் நாமத்தினால்
குருடரின் கண் திறந்தது
இயேசுவின் நாமத்தினால்
செவிடரும் கேட்டனரே
இயேசுவின் நாமத்தினால்
வானம் பூமி கீழ்ப்படியும்
இயேசுவின் நாமத்தினால்
கடலும் காற்றும் அடங்கும்
இயேசுவின் நாமத்தினால்
பாவம் மன்னிக்கப்படும்
இயேசுவின் நாமத்தினால்
பரலோகம் திறக்கப்படுமே
இயேசுவின் நாமத்தினால்
முழங்கால்கள் யாவும் முடிங்கும்
இயேசுவின் நாமத்தினால்
எல்லா நாவும் அறிக்கை செய்யும்
இயேசுவின் நாமத்தினால்
சாத்தான் பயந்து ஓடும்
இயேசுவின் நாமத்தினால்
வெற்றி நமக்கு சேரும்
iyesuvin namam athu
inpam tharum namam
iyesuvin namaththinal
kurutarin kan thiranthathu
iyesuvin namaththinal
sevitarum kettanare
iyesuvin namaththinal
vanam poomi keezhppatiyum
iyesuvin namaththinal
katalum karrum atangkum
iyesuvin namaththinal
pavam mannikkappatum
iyesuvin namaththinal
paralookam thirakkappatume
iyesuvin namaththinal
muzhangkalkal yavum mutingkum
iyesuvin namaththinal
ella navum arikkai seyyum
iyesuvin namaththinal
saththan payanthu ootum
iyesuvin namaththinal
verri namakku serum
இயேசுவின் நாமம் அது
iyesuvin namam athu
இன்பம் தரும் நாமம்
inpam tharum namam
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
குருடரின் கண் திறந்தது
kurutarin kan thiranthathu
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
செவிடரும் கேட்டனரே
sevitarum kettanare
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
வானம் பூமி கீழ்ப்படியும்
vanam poomi keezhppatiyum
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
கடலும் காற்றும் அடங்கும்
katalum karrum atangkum
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
பாவம் மன்னிக்கப்படும்
pavam mannikkappatum
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
பரலோகம் திறக்கப்படுமே
paralookam thirakkappatume
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
முழங்கால்கள் யாவும் முடிங்கும்
muzhangkalkal yavum mutingkum
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
எல்லா நாவும் அறிக்கை செய்யும்
ella navum arikkai seyyum
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
சாத்தான் பயந்து ஓடும்
saththan payanthu ootum
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
வெற்றி நமக்கு சேரும்
verri namakku serum