yesuvin anbu maaraathathu
இயேசுவின் அன்பு மாறாதது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவின் அன்பு மாறாதது
இயேசுவின் அன்பு குறையாதது
1. என் தாயிலும் மேலான அன்பு
என் தகப்பனிலும் உயர்வான அன்பு-2
அள்ள அள்ள குறையாத அன்பு
சொல்ல சொல்ல தெவிட்டாத அன்பு-2
2. விண்ணப்பத்தை கேட்டிடும் அன்பு
என் கண்ணீரை துடைத்திடும் அன்பு
3. உள்ளங்கையில் வரைந்திட்ட அன்பு
என்னை உருவாக்கி உயர்த்தின அன்பு
iyesuvin anpu marathathu
iyesuvin anpu kuraiyathathu
1. en thayilum melana anpu
en thakappanilum uyarvana anpu-2
alla alla kuraiyatha anpu
solla solla thevittatha anpu-2
2. vinnappaththai kettitum anpu
en kanneerai thutaiththitum anpu
3. ullangkaiyil varainthitta anpu
ennai uruvakki uyarththina anpu
இயேசுவின் அன்பு மாறாதது
iyesuvin anpu marathathu
இயேசுவின் அன்பு குறையாதது
iyesuvin anpu kuraiyathathu
1. என் தாயிலும் மேலான அன்பு
1. en thayilum melana anpu
என் தகப்பனிலும் உயர்வான அன்பு-2
en thakappanilum uyarvana anpu-2
அள்ள அள்ள குறையாத அன்பு
alla alla kuraiyatha anpu
சொல்ல சொல்ல தெவிட்டாத அன்பு-2
solla solla thevittatha anpu-2
2. விண்ணப்பத்தை கேட்டிடும் அன்பு
2. vinnappaththai kettitum anpu
என் கண்ணீரை துடைத்திடும் அன்பு
en kanneerai thutaiththitum anpu
3. உள்ளங்கையில் வரைந்திட்ட அன்பு
3. ullangkaiyil varainthitta anpu
என்னை உருவாக்கி உயர்த்தின அன்பு
ennai uruvakki uyarththina anpu