yesuve yesuve ummai

இயேசுவே இயேசுவே உம்மை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவே இயேசுவே
உம்மைப் போல் யாருமில்லை
1. பதினாயிரங்களில் சிறந்தவர்
நீரே ரூபத்தில் பூரணரே
பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜா பரிசுத்தமானவரே -2
2. உம்மைப் போல வேறொரு
தேவனுமில்லை உன்னதமானவரே
எல்லா நாமங்களிலும் மேலான நாமம்
இரட்சிப்பு உம்மில் தானே
3. எனக்காக யாவையும் செய்பவர் நீரே
கிருபையுள்ளவரே - எந்த நாளும்
எப்போதும் என் கூட இருப்பீர்
கைவிடா கன்மலையே