Yesuve Ummai Uyathiduven
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மைப் பாடுவேன்-2
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை-ஐயா-4
1.நீர் தான் என் தஞ்சமே
நீர் தான் என் கோட்டையே-2
துன்ப வேளையில் தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே-2
2.நீரே என் ஆதாரமே
நீரே என் துனையாளரே-2
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே-2
3.நீர் தான் என் பெலன்
நீர் தான் என் சுகமே-2
கண்ணீர் துடைத்து கவலை போக்கி
ஆறுதல் அளிப்பவரே-2
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் பாடல் வரிகள், Yesuve Ummai Uyarthiduven Lyrics
Yesuvae ummai uyarththiduvaen
En naesarae ummaip paaduvaen
Neer seytha ellaa nanmaikatkaaka
Umakkae aaraathanai
Umakkae aaraathanai-aiyaa
Neer thaan en thanjamae
Neer thaan en kottaiyae
Thunpa vaelaiyil thookki ennai
Tholil sumanthavarae
Neerae en aathaaramae
Neerae en thunaiyaalarae
Sornthidum naeram saarnthida unthan
Kirupai eenthavarae
Neer thaan en pelan
Neer thaan en sukamae
Kannnneer thutaiththu kavalai pokki
Aaruthal alippavarae
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
Yesuvae ummai uyarththiduvaen
என் நேசரே உம்மைப் பாடுவேன்-2
En naesarae ummaip paaduvaen
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
Neer seytha ellaa nanmaikatkaaka
உமக்கே ஆராதனை
Umakkae aaraathanai
உமக்கே ஆராதனை-ஐயா-4
Umakkae aaraathanai-aiyaa
1.நீர் தான் என் தஞ்சமே
Neer thaan en thanjamae
நீர் தான் என் கோட்டையே-2
Neer thaan en kottaiyae
துன்ப வேளையில் தூக்கி என்னை
Thunpa vaelaiyil thookki ennai
தோளில் சுமந்தவரே-2
Tholil sumanthavarae
2.நீரே என் ஆதாரமே
Neerae en aathaaramae
நீரே என் துனையாளரே-2
Neerae en thunaiyaalarae
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
Sornthidum naeram saarnthida unthan
கிருபை ஈந்தவரே-2
Kirupai eenthavarae
3.நீர் தான் என் பெலன்
Neer thaan en pelan
நீர் தான் என் சுகமே-2
Neer thaan en sukamae
கண்ணீர் துடைத்து கவலை போக்கி
Kannnneer thutaiththu kavalai pokki
ஆறுதல் அளிப்பவரே-2
Aaruthal alippavarae