yesuve saranam yesuve
இயேசுவே சரணம் இயேசுவே சரணம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே சரணம் இயேசுவே சரணம்
தேவா சரணம் தேவா சரணம்
சகலமும் படைத்தாய்
அருள் நீறை ஒளியே அருள் நிறை ஒளியே
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
1. ஜகதல இரட்சகா தேவா சரணம்
கிருபையின் உருவே தேவா சரணம்
இரக்கத்தின் உருவே இயேசுவே சரணம்
இதயத்தின் நிறைவே இயேசுவே சரணம்
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
2. இரட்சண்ய கொம்பே தேவா சரணம்
பரிசுத்த தெய்வம் தேவா சரணம்
ஊற்றுண்ட தைலம் இயேசுவே சரணம்
உலகின் ஒளியே இயேசுவே சரணம்
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
3. கருணையின் கடலே தேவா சரணம்
அன்பின் உருவே தேவா சரணம்
அனைத்தையும் காக்கும்
இயேசுவே சரணம்
ஆவியின் நிறைவே இயேசுவே சரணம்
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
iyesuve saranam iyesuve saranam
theva saranam theva saranam
sakalamum pataiththay
arul neerai oliye arul nirai oliye
aathiyum anthamum sakalamum neere
1. jakathala iratsaka theva saranam
kirupaiyin uruve theva saranam
irakkaththin uruve iyesuve saranam
ithayaththin niraive iyesuve saranam
aathiyum anthamum sakalamum neere
2. iratsanya kompe theva saranam
parisuththa theyvam theva saranam
oorrunta thailam iyesuve saranam
ulakin oliye iyesuve saranam
aathiyum anthamum sakalamum neere
3. karunaiyin katale theva saranam
anpin uruve theva saranam
anaiththaiyum kakkum
iyesuve saranam
aaviyin niraive iyesuve saranam
aathiyum anthamum sakalamum neere
இயேசுவே சரணம் இயேசுவே சரணம்
iyesuve saranam iyesuve saranam
தேவா சரணம் தேவா சரணம்
theva saranam theva saranam
சகலமும் படைத்தாய்
sakalamum pataiththay
அருள் நீறை ஒளியே அருள் நிறை ஒளியே
arul neerai oliye arul nirai oliye
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
aathiyum anthamum sakalamum neere
1. ஜகதல இரட்சகா தேவா சரணம்
1. jakathala iratsaka theva saranam
கிருபையின் உருவே தேவா சரணம்
kirupaiyin uruve theva saranam
இரக்கத்தின் உருவே இயேசுவே சரணம்
irakkaththin uruve iyesuve saranam
இதயத்தின் நிறைவே இயேசுவே சரணம்
ithayaththin niraive iyesuve saranam
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
aathiyum anthamum sakalamum neere
2. இரட்சண்ய கொம்பே தேவா சரணம்
2. iratsanya kompe theva saranam
பரிசுத்த தெய்வம் தேவா சரணம்
parisuththa theyvam theva saranam
ஊற்றுண்ட தைலம் இயேசுவே சரணம்
oorrunta thailam iyesuve saranam
உலகின் ஒளியே இயேசுவே சரணம்
ulakin oliye iyesuve saranam
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
aathiyum anthamum sakalamum neere
3. கருணையின் கடலே தேவா சரணம்
3. karunaiyin katale theva saranam
அன்பின் உருவே தேவா சரணம்
anpin uruve theva saranam
அனைத்தையும் காக்கும்
anaiththaiyum kakkum
இயேசுவே சரணம்
iyesuve saranam
ஆவியின் நிறைவே இயேசுவே சரணம்
aaviyin niraive iyesuve saranam
ஆதியும் அந்தமும் சகலமும் நீரே
aathiyum anthamum sakalamum neere