yesuve kaarunnya koottai
இயேசுவே காருண்ய கோட்டை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே காருண்ய கோட்டை
நேசம் அவர் சொந்தமே-2
இந்திய தேசம் இயேசுவுக்கே
தமிழ்நாடு எங்கள் இயேசுவுக்கே -2
இயேசுவின் நாமமே எங்கும்
முழங்கும் காலமே-2
1. கால் மிதிக்கும் தேசம் தருவேன்
வாக்கு செய்திட்டாரே -2
தடுப்பவர் இனி இல்லையே
கர்த்தர் நம் பட்சமே -2
2. முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும்
நாவு அறிக்கைச் செய்யும்
இயேசுவே நீர் ஒருவரே
அகிலத்தின் தெய்வமே
3. ஆத்ம பாரமும் தியாக உணர்வும்
பெற்று செயல்படுவோம்
முழங்கால் யுத்தம் நடத்துவோம்
எழுப்புதல் கண்டிடுவோம்
iyesuve karunya koottai
nesam avar sonthame-2
inthiya thesam iyesuvukke
thamizhnatu engkal iyesuvukke -2
iyesuvin namame engkum
muzhangkum kalame-2
1. kal mithikkum thesam tharuven
vakku seythittare -2
thatuppavar ini illaiye
karththar nam patsame -2
2. muzhangkal yavum avar mun mutangkum
navu arikkais seyyum
iyesuve neer oruvare
akilaththin theyvame
3. aathma paramum thiyaka unarvum
perru seyalpatuvoom
muzhangkal yuththam nataththuvoom
ezhupputhal kantituvoom
இயேசுவே காருண்ய கோட்டை
iyesuve karunya koottai
நேசம் அவர் சொந்தமே-2
nesam avar sonthame-2
இந்திய தேசம் இயேசுவுக்கே
inthiya thesam iyesuvukke
தமிழ்நாடு எங்கள் இயேசுவுக்கே -2
thamizhnatu engkal iyesuvukke -2
இயேசுவின் நாமமே எங்கும்
iyesuvin namame engkum
முழங்கும் காலமே-2
muzhangkum kalame-2
1. கால் மிதிக்கும் தேசம் தருவேன்
1. kal mithikkum thesam tharuven
வாக்கு செய்திட்டாரே -2
vakku seythittare -2
தடுப்பவர் இனி இல்லையே
thatuppavar ini illaiye
கர்த்தர் நம் பட்சமே -2
karththar nam patsame -2
2. முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும்
2. muzhangkal yavum avar mun mutangkum
நாவு அறிக்கைச் செய்யும்
navu arikkais seyyum
இயேசுவே நீர் ஒருவரே
iyesuve neer oruvare
அகிலத்தின் தெய்வமே
akilaththin theyvame
3. ஆத்ம பாரமும் தியாக உணர்வும்
3. aathma paramum thiyaka unarvum
பெற்று செயல்படுவோம்
perru seyalpatuvoom
முழங்கால் யுத்தம் நடத்துவோம்
muzhangkal yuththam nataththuvoom
எழுப்புதல் கண்டிடுவோம்
ezhupputhal kantituvoom