yesuve en rajan yesuve
இயேசுவே என் ராஜன் இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே என் ராஜன்
இயேசுவே என் தேவன்
இயேசுவே என் நண்பன்
எனக்கெல்லாம் இயேசுவே -2
பாத்திரர் நீரே என் பாடல்களுக்கே
என்றென்றும் மாறாதவர்
சிருஷ்டித்தீரே என்னை துதிக்கிறேன்
உம்மை உம்மையே போற்றிடுவேன்
2. இயேசுவே என் நீதி பரிசுத்தமாக்கினீரே
இயேசுவே என் ஜோதி ஒளியாக நீர் வந்தீரே
இயேசுவே என் நிம்மதி என் மேய்ப்பரே
எனக்கெல்லாம் இயேசுவே
iyesuve en rajan
iyesuve en thevan
iyesuve en nanpan
enakkellam iyesuve -2
paththirar neere en patalkalukke
enrenrum marathavar
sirushtiththeere ennai thuthikkiren
ummai ummaiye poorrituven
2. iyesuve en neethi parisuththamakkineere
iyesuve en joothi oliyaka neer vantheere
iyesuve en nimmathi en meyppare
enakkellam iyesuve
இயேசுவே என் ராஜன்
iyesuve en rajan
இயேசுவே என் தேவன்
iyesuve en thevan
இயேசுவே என் நண்பன்
iyesuve en nanpan
எனக்கெல்லாம் இயேசுவே -2
enakkellam iyesuve -2
பாத்திரர் நீரே என் பாடல்களுக்கே
paththirar neere en patalkalukke
என்றென்றும் மாறாதவர்
enrenrum marathavar
சிருஷ்டித்தீரே என்னை துதிக்கிறேன்
sirushtiththeere ennai thuthikkiren
உம்மை உம்மையே போற்றிடுவேன்
ummai ummaiye poorrituven
2. இயேசுவே என் நீதி பரிசுத்தமாக்கினீரே
2. iyesuve en neethi parisuththamakkineere
இயேசுவே என் ஜோதி ஒளியாக நீர் வந்தீரே
iyesuve en joothi oliyaka neer vantheere
இயேசுவே என் நிம்மதி என் மேய்ப்பரே
iyesuve en nimmathi en meyppare
எனக்கெல்லாம் இயேசுவே
enakkellam iyesuve