yesuvai pol pesum
இயேசு போல பேசணும் அவர் போல
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு போல பேசணும் அவர் போல
பார்க்கணும் இயேசு போல மாறணும்
அவர் போல வாழணும்
உம்மைப்போல பேசணும் உம்மைப்
போல பார்க்கணும் உம்மைப் போல
மாறணும் உம்மைப் போல வாழணும்
குயவனே உம்மைப் போல என்னை
உருவாக்கும் குயவனே குயவனே
உம்மைப் போல மாற வாஞ்சிக்கிறேன்
குயவனே என்னை பார்க்கும்
மனிதர்கள் உம்மை என்னில்
பார்க்கட்டும் உம் சுபாவம்என்னில்
பெருகட்டும் என்னை உடைத்து உருமாற்றும்
iyesu poola pesanum avar poola
parkkanum iyesu poola maranum
avar poola vazhanum
ummaippoola pesanum ummaip
poola parkkanum ummaip poola
maranum ummaip poola vazhanum
kuyavane ummaip poola ennai
uruvakkum kuyavane kuyavane
ummaip poola mara vanysikkiren
kuyavane ennai parkkum
manitharkal ummai ennil
parkkattum um supavamennil
perukattum ennai utaiththu urumarrum
இயேசு போல பேசணும் அவர் போல
iyesu poola pesanum avar poola
பார்க்கணும் இயேசு போல மாறணும்
parkkanum iyesu poola maranum
அவர் போல வாழணும்
avar poola vazhanum
உம்மைப்போல பேசணும் உம்மைப்
ummaippoola pesanum ummaip
போல பார்க்கணும் உம்மைப் போல
poola parkkanum ummaip poola
மாறணும் உம்மைப் போல வாழணும்
maranum ummaip poola vazhanum
குயவனே உம்மைப் போல என்னை
kuyavane ummaip poola ennai
உருவாக்கும் குயவனே குயவனே
uruvakkum kuyavane kuyavane
உம்மைப் போல மாற வாஞ்சிக்கிறேன்
ummaip poola mara vanysikkiren
குயவனே என்னை பார்க்கும்
kuyavane ennai parkkum
மனிதர்கள் உம்மை என்னில்
manitharkal ummai ennil
பார்க்கட்டும் உம் சுபாவம்என்னில்
parkkattum um supavamennil
பெருகட்டும் என்னை உடைத்து உருமாற்றும்
perukattum ennai utaiththu urumarrum