yesuvai nokki paarthidu
இயேசுவை நோக்கிப் பார்த்திடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. இயேசுவை நோக்கிப் பார்த்திடு
அவரில் களிகூறுவாய்
கடல் அலைபோல் கஷ்டங்கள் வந்தாலும்
இயேசுவை நோக்கிடு
வல்லவராம் இயேசுராஜன்
அவரை நோக்கிடு
2. எரிகோவைப் போல் எதிர்ப்புகளோ
கவலை கண்ணீர் உன் வாழ்க்கையோ
கசந்த மாரா மதுரமாகும்
இயேசுவை நோக்கிடு
3. உலக கவலைகள் உனக்குள்ளதோ
வியாதி தொல்லையின் வேதனையோ
மரண பயம் உன் வாழ்க்கையோ
இயேசுவை நோக்கிடு
4. குடும்ப வாழ்வில் பிரிவினையோ
கடுமையான வீண் பழியோ
விடுதலை அவர் சத்தியமே அவர்
இயேசுவை நோக்கிடு
5. ஆத்ம பாரம் உனக்குள்ளதோ
அழியும் உலகை மீட்டிடவே
சோர்ந்திடாமல் ஜீவ தண்ணீர் தரும்
இயேசுவை நோக்கிடு
1. iyesuvai nookkip parththitu
avaril kalikooruvay
katal alaipool kashtangkal vanthalum
iyesuvai nookkitu
vallavaram iyesurajan
avarai nookkitu
2. erikoovaip pool ethirppukaloo
kavalai kanneer un vazhkkaiyoo
kasantha mara mathuramakum
iyesuvai nookkitu
3. ulaka kavalaikal unakkullathoo
viyathi thollaiyin vethanaiyoo
marana payam un vazhkkaiyoo
iyesuvai nookkitu
4. kutumpa vazhvil pirivinaiyoo
katumaiyana veen pazhiyoo
vituthalai avar saththiyame avar
iyesuvai nookkitu
5. aathma param unakkullathoo
azhiyum ulakai meettitave
soornthitamal jeeva thanneer tharum
iyesuvai nookkitu
1. இயேசுவை நோக்கிப் பார்த்திடு
1. iyesuvai nookkip parththitu
அவரில் களிகூறுவாய்
avaril kalikooruvay
கடல் அலைபோல் கஷ்டங்கள் வந்தாலும்
katal alaipool kashtangkal vanthalum
இயேசுவை நோக்கிடு
iyesuvai nookkitu
வல்லவராம் இயேசுராஜன்
vallavaram iyesurajan
அவரை நோக்கிடு
avarai nookkitu
2. எரிகோவைப் போல் எதிர்ப்புகளோ
2. erikoovaip pool ethirppukaloo
கவலை கண்ணீர் உன் வாழ்க்கையோ
kavalai kanneer un vazhkkaiyoo
கசந்த மாரா மதுரமாகும்
kasantha mara mathuramakum
இயேசுவை நோக்கிடு
iyesuvai nookkitu
3. உலக கவலைகள் உனக்குள்ளதோ
3. ulaka kavalaikal unakkullathoo
வியாதி தொல்லையின் வேதனையோ
viyathi thollaiyin vethanaiyoo
மரண பயம் உன் வாழ்க்கையோ
marana payam un vazhkkaiyoo
இயேசுவை நோக்கிடு
iyesuvai nookkitu
4. குடும்ப வாழ்வில் பிரிவினையோ
4. kutumpa vazhvil pirivinaiyoo
கடுமையான வீண் பழியோ
katumaiyana veen pazhiyoo
விடுதலை அவர் சத்தியமே அவர்
vituthalai avar saththiyame avar
இயேசுவை நோக்கிடு
iyesuvai nookkitu
5. ஆத்ம பாரம் உனக்குள்ளதோ
5. aathma param unakkullathoo
அழியும் உலகை மீட்டிடவே
azhiyum ulakai meettitave
சோர்ந்திடாமல் ஜீவ தண்ணீர் தரும்
soornthitamal jeeva thanneer tharum
இயேசுவை நோக்கிடு
iyesuvai nookkitu