yesuvai naan thedinen
இயேசுவை நான் தேடினேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவை நான் தேடினேன்
கடலின் அலையின் நடுவில் -2
பேசுவார் என ஏங்கினேன்
பேலையின் ஒலியை கேட்டேன் -2
1. அமைதியான தென்றலில்
ஆண்டவரை தேடினேன் -2
அதிலிலும் அவரை காணேனே
அலைந்திட்டேன் நான் திரிந்திட்டேன் -2
2. அடர்ந்த காட்டின் நடுவினில்
படர்ந்த மரத்தின் நிழலினில்
பசுமையான இலையைத் தவிர
பரமன் இயேசுவை காணேன்'
3. கல்வாரி சிலுவையில்
கருணை நாதன் இயேசுவை
குருதி சிந்தும் கோலத்தில்
கர்த்தர் இயேசுவை கண்டேன்
இயேசுவை நான் கண்டேன்
கல்வாரி சிலுவையில்
பேசினார் நான் மகிழ்ந்தேனே
பேரொளியை கண்டேனே
iyesuvai nan thetinen
katalin alaiyin natuvil -2
pesuvar ena engkinen
pelaiyin oliyai ketten -2
1. amaithiyana thenralil
aantavarai thetinen -2
athililum avarai kanene
alainthitten nan thirinthitten -2
2. atarntha kattin natuvinil
patarntha maraththin nizhalinil
pasumaiyana ilaiyaith thavira
paraman iyesuvai kanen'
3. kalvari siluvaiyil
karunai nathan iyesuvai
kuruthi sinthum koolaththil
karththar iyesuvai kanten
iyesuvai nan kanten
kalvari siluvaiyil
pesinar nan makizhnthene
peroliyai kantene
இயேசுவை நான் தேடினேன்
iyesuvai nan thetinen
கடலின் அலையின் நடுவில் -2
katalin alaiyin natuvil -2
பேசுவார் என ஏங்கினேன்
pesuvar ena engkinen
பேலையின் ஒலியை கேட்டேன் -2
pelaiyin oliyai ketten -2
1. அமைதியான தென்றலில்
1. amaithiyana thenralil
ஆண்டவரை தேடினேன் -2
aantavarai thetinen -2
அதிலிலும் அவரை காணேனே
athililum avarai kanene
அலைந்திட்டேன் நான் திரிந்திட்டேன் -2
alainthitten nan thirinthitten -2
2. அடர்ந்த காட்டின் நடுவினில்
2. atarntha kattin natuvinil
படர்ந்த மரத்தின் நிழலினில்
patarntha maraththin nizhalinil
பசுமையான இலையைத் தவிர
pasumaiyana ilaiyaith thavira
பரமன் இயேசுவை காணேன்'
paraman iyesuvai kanen'
3. கல்வாரி சிலுவையில்
3. kalvari siluvaiyil
கருணை நாதன் இயேசுவை
karunai nathan iyesuvai
குருதி சிந்தும் கோலத்தில்
kuruthi sinthum koolaththil
கர்த்தர் இயேசுவை கண்டேன்
karththar iyesuvai kanten
இயேசுவை நான் கண்டேன்
iyesuvai nan kanten
கல்வாரி சிலுவையில்
kalvari siluvaiyil
பேசினார் நான் மகிழ்ந்தேனே
pesinar nan makizhnthene
பேரொளியை கண்டேனே
peroliyai kantene