Yesuvae Neerae Pothum

இயேசுவே நீரே போதும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவே நீரே போதும் (4)
எனக்கு எப்போதும் நீரே போதும்
1. கரம் பிடித்து நடத்துகின்றீர்
நீரே போதும் – என்னை
கண்மணி போல் காத்திடுவீர்
நீரே போதும்
2. தோளின் மீது சுமக்கின்றீரே
நீரே போதும் – என்னை
தோழனாக பார்க்கின்றீரே
நீரே போதும்
3. தகப்னாக இருக்கின்றீரே
நீரே போதும் – என்னை
தனிமையாக விடமாட்டீர்
நீரே போதும்