Yesuvae En Kaariyathai Ummel Pottukondu song lyrics

இயேசுவே என் காரியத்தை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவனே தேவரீர் (இயேசுவே)
என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு
எனக்காக பிணைபடுவீராக
கை கொடுக்கத்தக்கவர் என்னை மீட்க வல்லவர்
வேறே யார் எனக்கு?
வேறே யார் கைகொடுக்கத்தக்கவர் எனக்கு?
என் சுவாசம் ஒழிகின்றது என் நாட்கள் முடிகின்றது
குறுகின வருஷங்களுக்கு முடிவு வருகின்றது