Yesu thane King Lyrics

இயேசு தானே கிங்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

இயேசு தானே கிங்
அவர்தான் எவ்ரி திங்
சன், மூன், ஸ்டாரு
இயேசு போல யாரு?
Chorus
அவர் யெஷூவா, யெஷூவா
என் மேசியா,மேசியா
அடோனாய், அடோனாய்
யெகோவாயீரே
லயன், டைகர், சீட்டா
பேரட், பீக்காக், ஸ்பெரோவ்
ஆதாம், ஏவாள், ஏதேன்
கிரியேட் பண்ணது யாரு?
பைபிள் சொல்லும் ட்ரூத்
அதுதான் நம்ம ரூட்
இயேசு கூட இருந்தா
பயத்துக்கு எல்லாம் மியூட்