Yesu Rathamae

இயேசு இரத்தமே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு இரத்தமே ஜெயமே ஜெயமே தான்
சிலுவை இரத்தமே ஜெயமே ஜெயமே தான்
தைரியத்தால் வீரத்தால் நிரப்பிடுவாரே
அவருக்காய் நீ நின்றால் வெற்றி உனக்கே
1 பாவிக்கு புகலிடம் இயேசு இரத்தமே
அசுத்த ஆவியை விரட்டி துரத்திடும்
பட்டயம் இயேசு இரத்தமே -2
சத்துரு நிற்பதில்லை விரோதி யாருமில்லை
எந்த ஆயுதமும் உன் மீது வாய்ப்பதில்லை
சாத்தானை அவர் நொறுக்கினார்
அவன் தலையை அவர் நசுக்ககினார்
இராஜ சிங்கமாய் மேகமீதிலே
நியாயம் தீர்க்கவரும் இராஜாவே இயேசுதான்
2 பெலவீனருக்கும் பெலமான துருகம்
இரட்சிப்பு இயேசு இரத்தமே
வியாதி வேதனைக்கு விடுதலை தந்திடும்
சுகமே இயேசு இரத்தமே -2
அமைதிக்கு அடைத்தலம் இயேசு இரத்தமே
நிதியின் கவசம் பரிசுத்தரின் இரத்தம்
மறனத்தை ஜெயித்த இரத்தமே
பாதாளம் வென்ற இரத்தமே
நரகத்தை அவர் கட்டியே ஜெயித்தின் அதிபதி
– இராஜாவே இயேசுதான்