Yesu Rajave Ummaithedi
இயேசு ராஜாவே உம்மை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு ராஜாவே உம்மை தேடிவந்தோமே
பாவமன்னிப்பு உம்மிடம் உண்டு
பரலோக ராஜ்ஜியம் உண்டு – உம்மிடம்
சரணங்கள்
1) பாவத்தை மன்னிக்க அதிகாரம் உள்ளவரே – (2)
பாவியான எங்கள்மேல் இரக்கம் கொண்டவரே – (2)
2) நோயுற்றபோது மருத்துவர் நீர் தானே – (2)
துயர்கொண்ட எங்களுக்கு விடுதலை நீ தானே – (2)
3) சமாதானம் இன்றி தவித்து நின்றோமே – (2)
உள்ளமதில் நீர் வந்து முற்றதுணையாவீரே – (2)
4) தாழ்மையில் இருந்தேன் தாழ்வாய் நினைத்தீரே – (2)
தாகம் கொண்டேன் உம்மில் தாய்போல் காத்தீரே – (2)
iyesu rajave ummai thetivanthoome
pavamannippu ummitam untu
paralooka rajjiyam untu – ummitam
saranangkal
1) pavaththai mannikka athikaram ullavare – (2)
paviyana engkalmel irakkam kontavare – (2)
2) nooyurrapoothu maruththuvar neer thane – (2)
thuyarkonta engkalukku vituthalai nee thane – (2)
3) samathanam inri thaviththu ninroome – (2)
ullamathil neer vanthu murrathunaiyaveere – (2)
4) thazhmaiyil irunthen thazhvay ninaiththeere – (2)
thakam konten ummil thaypool kaththeere – (2)