yesu rajan ennodu
இயேசு ராஜன் என்னோடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு ராஜன் என்னோடு
இருக்கின்றார் பயமேது-2
நான் பாடுவேன் அல்லேலூயா
நான் ஆடுவேன் அல்லேலூயா-2
உண்ணும் போதும் காக்கின்றார்
உறங்கும் போதும் காக்கின்றார்
கழுகு போல சுமக்கின்றார்
காலமெல்லாம் நடத்துகின்றார்
கண்ணீரெல்லாம் துடைக்கின்றார்
கவலையெல்லாம் நீக்குகின்றார்
ஆவியினால் நிரப்புகின்றார்
ஆசிகளைப் பொழிகின்றார்
3. தாயைப் போல தேற்றுகின்றார்
தந்தை போல போஷிக்கின்றார்.
ஆசான் போல போதிக்கின்றார்
நேசராய் என்னை அணைக்கின்றார்
iyesu rajan ennootu
irukkinrar payamethu-2
nan patuven allelooya
nan aatuven allelooya-2
unnum poothum kakkinrar
urangkum poothum kakkinrar
kazhuku poola sumakkinrar
kalamellam nataththukinrar
kanneerellam thutaikkinrar
kavalaiyellam neekkukinrar
aaviyinal nirappukinrar
aasikalaip pozhikinrar
3. thayaip poola therrukinrar
thanthai poola pooshikkinrar.
aasan poola poothikkinrar
nesaray ennai anaikkinrar
இயேசு ராஜன் என்னோடு
iyesu rajan ennootu
இருக்கின்றார் பயமேது-2
irukkinrar payamethu-2
நான் பாடுவேன் அல்லேலூயா
nan patuven allelooya
நான் ஆடுவேன் அல்லேலூயா-2
nan aatuven allelooya-2
உண்ணும் போதும் காக்கின்றார்
unnum poothum kakkinrar
உறங்கும் போதும் காக்கின்றார்
urangkum poothum kakkinrar
கழுகு போல சுமக்கின்றார்
kazhuku poola sumakkinrar
காலமெல்லாம் நடத்துகின்றார்
kalamellam nataththukinrar
கண்ணீரெல்லாம் துடைக்கின்றார்
kanneerellam thutaikkinrar
கவலையெல்லாம் நீக்குகின்றார்
kavalaiyellam neekkukinrar
ஆவியினால் நிரப்புகின்றார்
aaviyinal nirappukinrar
ஆசிகளைப் பொழிகின்றார்
aasikalaip pozhikinrar
3. தாயைப் போல தேற்றுகின்றார்
3. thayaip poola therrukinrar
தந்தை போல போஷிக்கின்றார்.
thanthai poola pooshikkinrar.
ஆசான் போல போதிக்கின்றார்
aasan poola poothikkinrar
நேசராய் என்னை அணைக்கின்றார்
nesaray ennai anaikkinrar