yesu raja veetu pillai
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு இராஜா வீட்டுப்பிள்ளை
ஒரு குறையும் எனக்கு இல்லை
நான் இயேசுவோட கையில
ஒரு பயமும் எனக்கு இல்லை
பேரலை மோதினாலும்
சீறி பாய்ந்து மிரட்டினாலும்
நம் இயேசு படகில் உண்டு
ஒரு வார்த்தை சொல்லி அடக்க
பெரும் மழை தொடர்ந்து பெய்து
உலகை தண்ணீர் மூடினாலும்
ஒரு பேழை நமக்கு உண்டு
நம்மை என்றும் பாதுகாக்க
iyesu iraja veettuppillai
oru kuraiyum enakku illai
nan iyesuvoota kaiyila
oru payamum enakku illai
peralai moothinalum
seeri paynthu mirattinalum
nam iyesu patakil untu
oru varththai solli atakka
perum mazhai thotarnthu peythu
ulakai thanneer mootinalum
oru pezhai namakku untu
nammai enrum pathukakka
இயேசு இராஜா வீட்டுப்பிள்ளை
iyesu iraja veettuppillai
ஒரு குறையும் எனக்கு இல்லை
oru kuraiyum enakku illai
நான் இயேசுவோட கையில
nan iyesuvoota kaiyila
ஒரு பயமும் எனக்கு இல்லை
oru payamum enakku illai
பேரலை மோதினாலும்
peralai moothinalum
சீறி பாய்ந்து மிரட்டினாலும்
seeri paynthu mirattinalum
நம் இயேசு படகில் உண்டு
nam iyesu patakil untu
ஒரு வார்த்தை சொல்லி அடக்க
oru varththai solli atakka
பெரும் மழை தொடர்ந்து பெய்து
perum mazhai thotarnthu peythu
உலகை தண்ணீர் மூடினாலும்
ulakai thanneer mootinalum
ஒரு பேழை நமக்கு உண்டு
oru pezhai namakku untu
நம்மை என்றும் பாதுகாக்க
nammai enrum pathukakka