yesu piran engal yesu piran

இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்
உலகத்தின் இறைவன் இயேசுபிரான்
இயேசுபிரான்
இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்
உலகத்தின் இறைவன் இயேசுபிரான்
இயேசுபிரான்
ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்புக்கு தலைவன் இயேசுபிரான்
ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்புக்கு தலைவன் இயேசுபிரான்
இயேசுபிரான்
இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்
உலகத்தின் இறைவன் இயேசுபிரான்
இயேசுபிரான்
அடைக்கலமென்று புகுந்தவர் நெஞ்சில்
அருளாய் நிற்பவர் இயேசுபிரான்
அடைக்கலமென்று புகுந்தவர் நெஞ்சில்
அருளாய் நிற்பவர் இயேசுபிரான்
அனுதினம் அவரை தொழுதவர் உயிரை
பயிர்போல் வளர்ப்பவர் இயேசுபிரான்
அனுதினம் அவரை தொழுதவர் உயிரை
பயிர்போல் வளர்ப்பவர் இயேசுபிரான்
இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்
உலகத்தின் இறைவன் இயேசுபிரான்
இயேசுபிரான்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதத்தை வெறுத்து
உலகத்தில் வாழ்ந்தவர் இயேசுபிரான்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதத்தை வெறுத்து
உலகத்தில் வாழ்ந்தவர் இயேசுபிரான்
மாணிக்க உலகில் மனிதனாய் தோன்றி
மக்களை காப்பவர் இயேசுபிரான்
மாணிக்க உலகில் மனிதனாய் தோன்றி
மக்களை காப்பவர் இயேசுபிரான்
இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்
உலகத்தின் இறைவன் இயேசுபிரான்
இயேசுபிரான்
இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்
உலகத்தின் இறைவன் இயேசுபிரான்