yesu palan pirantha seithi
இயேசு பாலன் பிறந்த செய்தி கூறுவோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு பாலன் பிறந்த செய்தி கூறுவோம்
உலகை மீட்க நம்மில் ஒருவராய் பிறந்திட்டார்
ஹலேலூயா துதிப்பாடுவோம்
நம் மீட்பரை கொண்டாடுவோம்
Happy Happy christmas --ஆஹா
மேய்ப்பர்கள் இராவிலே தம் மந்தையைக் காத்திட
தூதர்கள் வானத்தில் தேவனைத் துதித்தனரே
மண்ணில் சமாதானம் மாந்தரில் பிரியமும்
மகிழ்ந்து பாடுவோம் பாலகன் பிறந்தாரே
நட்சத்திரம் வழிகாட்டிட சாஸ்திரிகள் பின்சென்றனரே
பாலனை கண்டனரே மகிழ்ந்து போற்றினரே
மேன்மையை துறந்தவர் தாழ்மையை தரித்தவர்
மேசியாவாகவே பாரினில் உதித்தாரே
Merry Merry christmas
இயேசு பாலன் பிறந்த செய்தி கூறுவோம்
iyesu palan pirantha seythi kooruvoom
உலகை மீட்க நம்மில் ஒருவராய் பிறந்திட்டார்
ulakai meetka nammil oruvaray piranthittar
ஹலேலூயா துதிப்பாடுவோம்
halelooya thuthippatuvoom
நம் மீட்பரை கொண்டாடுவோம்
nam meetparai kontatuvoom
Happy Happy christmas --ஆஹா
Happy Happy christmas --aaha
மேய்ப்பர்கள் இராவிலே தம் மந்தையைக் காத்திட
meypparkal iravile tham manthaiyaik kaththita
தூதர்கள் வானத்தில் தேவனைத் துதித்தனரே
thootharkal vanaththil thevanaith thuthiththanare
மண்ணில் சமாதானம் மாந்தரில் பிரியமும்
mannil samathanam mantharil piriyamum
மகிழ்ந்து பாடுவோம் பாலகன் பிறந்தாரே
makizhnthu patuvoom palakan piranthare
நட்சத்திரம் வழிகாட்டிட சாஸ்திரிகள் பின்சென்றனரே
natsaththiram vazhikattita sasthirikal pinsenranare
பாலனை கண்டனரே மகிழ்ந்து போற்றினரே
palanai kantanare makizhnthu poorrinare
மேன்மையை துறந்தவர் தாழ்மையை தரித்தவர்
menmaiyai thuranthavar thazhmaiyai thariththavar
மேசியாவாகவே பாரினில் உதித்தாரே
mesiyavakave parinil uthiththare