Yesu Nathar Kiristhesu nathar
இயேசு நாதர் கிறிஸ்தேசு நாதர்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.
Yesu Nathar Kiristhesu nathar – இயேசு நாதர் கிறிஸ்தேசு நாதர்
இராகம்: நாதநாமக்கிரியை தாளம்: ஏகம்
இயேசு நாதர் – கிறிஸ்தேசு நாதர் – உந்தன்
இரட்சண்ய மூர்த்தி யவரேயாவார்
1. ஆதியிலேதான் வனத்தினின்று – ஏவை
ஆதஞ் செய்த பாவந் தீர்க்க வென்று – தரை
மீது கெத்சமனே வனஞ் சென்று – இரத்த
வேர்வை சிந்தி மிக்க வியாகுலங் கொண்ட – இயேசு
2. ஸ்திரீயின் விழுதலால் ஜெக மக்கள் – உற்ற
ஜென்ம கன்ம பாவங்கள் போக்க – ஒரு
ஸ்திரீயின் வித்தாய் இவ்வுலகில் பிறக்க – திருச்
சித்தங்கொண்ட தேவ குமாரனான – இயேசு
3. விலக்கப்ட்ட மரக்கனி புசித்து – பரன்
வெறுப்பை யடைந்த யிந்தப் பூவுலகத்து – வந்து
சிலுவை மரத்தையும் தன் தோளிலெடுத்து – சுமை
சுமந்து தீர்த்த மத்தியஸ்தனான – இயேசு
4. மண்ணிலிருந்துண்டான முதலாதாம் – செய்த
மா பாவங்கள் நீக்கி இரண்டாமாதாம் – ஆக
விண்ணிலிருந்துண்டாகி மெய்ப்போதஞ் செய்து
மேதினியை மீட்ட சற்குருவாம் – இயேசு
Yesu Nathar Kiristhesu nathar – iyesu nathar kiristhesu nathar
irakam: nathanamakkiriyai thalam: ekam
iyesu nathar – kiristhesu nathar – unthan
iratsanya moorththi yavareyavar
1. aathiyilethan vanaththininru – evai
aathany seytha pavan theerkka venru – tharai
meethu kethsamane vanany senru – iraththa
vervai sinthi mikka viyakulang konta – iyesu
2. sthireeyin vizhuthalal jeka makkal – urra
jenma kanma pavangkal pookka – oru
sthireeyin viththay ivvulakil pirakka – thirus
siththangkonta theva kumaranana – iyesu
3. vilakkaptta marakkani pusiththu – paran
veruppai yataintha yinthap poovulakaththu – vanthu
siluvai maraththaiyum than thooliletuththu – sumai
sumanthu theerththa maththiyasthanana – iyesu
4. mannilirunthuntana muthalatham – seytha
ma pavangkal neekki irantamatham – aaka
vinnilirunthuntaki meyppoothany seythu
methiniyai meetta sarkuruvam – iyesu