yesu nammodu kooda
இயேசு நம்மோடு கூட இருந்தால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு நம்மோடு கூட இருந்தால்
எந்நாளும் ஆனந்தமே ஐயா
எப்போதும் ஆனந்தமே
கானாவூரில் இயேசு
கூட இருந்ததாலே
தண்ணீரும் ரசமாய் மாறினதே
சீடர் சென்ற படகில்
இயேசு இருந்ததாலே
கடலும் காற்றும் கீழ்ப்படிந்ததே
இயேசுவை நாம் அழைத்தால்
கவலை யாவும் மாற்றி
இன்ப வாழ்வு தந்து தேற்றிடுவார்
iyesu nammootu koota irunthal
ennalum aananthame aiya
eppoothum aananthame
kanavooril iyesu
koota irunthathale
thanneerum rasamay marinathe
seetar senra patakil
iyesu irunthathale
katalum karrum keezhppatinthathe
iyesuvai nam azhaiththal
kavalai yavum marri
inpa vazhvu thanthu therrituvar
இயேசு நம்மோடு கூட இருந்தால்
iyesu nammootu koota irunthal
எந்நாளும் ஆனந்தமே ஐயா
ennalum aananthame aiya
எப்போதும் ஆனந்தமே
eppoothum aananthame
கானாவூரில் இயேசு
kanavooril iyesu
கூட இருந்ததாலே
koota irunthathale
தண்ணீரும் ரசமாய் மாறினதே
thanneerum rasamay marinathe
சீடர் சென்ற படகில்
seetar senra patakil
இயேசு இருந்ததாலே
iyesu irunthathale
கடலும் காற்றும் கீழ்ப்படிந்ததே
katalum karrum keezhppatinthathe
இயேசுவை நாம் அழைத்தால்
iyesuvai nam azhaiththal
கவலை யாவும் மாற்றி
kavalai yavum marri
இன்ப வாழ்வு தந்து தேற்றிடுவார்
inpa vazhvu thanthu therrituvar