yesu nadha varuvar

இயேசு நாதர் வருவார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு நாதர் வருவார்
எங்களுடன் இருப்பார்-மோட்ச
லோகம் அழைத்து செல்வார்-நம்மை
என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
என்னென்ன துயரம் நேர்ந்தாலும்
நம் உடலை விட்டு உயிர் பிரிந்தாலும்
இயேசு நாதர் என் இரட்சகரே
ஊமை பேச வைத்தோம் அன்று
இந்த உலகமே போற்றுதையா-இன்று
சாத்தான் என்னை எதிர்த்து நின்றாலும்
சத்துரு என்னை தொடர்ந்து வந்தாலும்
இயேசு நாதர் என் இரட்சகரே