yesu naamame inpa naamame
இயேசு நாமமே இன்ப நாமமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு நாமமே இன்ப நாமமே
இன்னல்கள் போக்கிடும் இனிமை தந்திடும்
அற்புதம் செய்யும் அதிசயம் செய்யும்
ஈடு இணையில்லா நாமமே
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
கர்த்தாதி கர்த்தன் நாமம் வாழ்கவே
மண்ணுலகில் தம்மை நம்புவோரை என்றும்
கண்மணிபோல் காத்திடும் நாமம்
கண்ணீர்கள் துடைத்து
நோய்பிணிகள் நீக்கி
நன்மையாய் நடத்திடும் நாமம்
சாத்தானின் வல்லமை மேல் ஜெயம்
சாவுபயம் போக்கிடும் நாமம்
சோதனை நேரங்களில்
வேதனை வேளைகளில்
சோர்ந்திடாமல் காத்திடும் நாமம்
பாவசாபம் நீக்கி பரிசுத்தனாய் மாற்றி
பரலோகம் சேர்த்திடும் நாமம்
போக்கிலும் வரத்திலும் தீமைகள்
அகற்றியே பாதுகாத்தழைத்திடும் நாமம்
iyesu namame inpa namame
innalkal pookkitum inimai thanthitum
arputham seyyum athisayam seyyum
eetu inaiyilla namame
thevathi thevan rajathi rajan
karththathi karththan namam vazhkave
mannulakil thammai nampuvoorai enrum
kanmanipool kaththitum namam
kanneerkal thutaiththu
nooypinikal neekki
nanmaiyay nataththitum namam
saththanin vallamai mel jeyam
savupayam pookkitum namam
soothanai nerangkalil
vethanai velaikalil
soornthitamal kaththitum namam
pavasapam neekki parisuththanay marri
paralookam serththitum namam
pookkilum varaththilum theemaikal
akarriye pathukaththazhaiththitum namam
இயேசு நாமமே இன்ப நாமமே
iyesu namame inpa namame
இன்னல்கள் போக்கிடும் இனிமை தந்திடும்
innalkal pookkitum inimai thanthitum
அற்புதம் செய்யும் அதிசயம் செய்யும்
arputham seyyum athisayam seyyum
ஈடு இணையில்லா நாமமே
eetu inaiyilla namame
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
thevathi thevan rajathi rajan
கர்த்தாதி கர்த்தன் நாமம் வாழ்கவே
karththathi karththan namam vazhkave
மண்ணுலகில் தம்மை நம்புவோரை என்றும்
mannulakil thammai nampuvoorai enrum
கண்மணிபோல் காத்திடும் நாமம்
kanmanipool kaththitum namam
கண்ணீர்கள் துடைத்து
kanneerkal thutaiththu
நோய்பிணிகள் நீக்கி
nooypinikal neekki
நன்மையாய் நடத்திடும் நாமம்
nanmaiyay nataththitum namam
சாத்தானின் வல்லமை மேல் ஜெயம்
saththanin vallamai mel jeyam
சாவுபயம் போக்கிடும் நாமம்
savupayam pookkitum namam
சோதனை நேரங்களில்
soothanai nerangkalil
வேதனை வேளைகளில்
vethanai velaikalil
சோர்ந்திடாமல் காத்திடும் நாமம்
soornthitamal kaththitum namam
பாவசாபம் நீக்கி பரிசுத்தனாய் மாற்றி
pavasapam neekki parisuththanay marri
பரலோகம் சேர்த்திடும் நாமம்
paralookam serththitum namam
போக்கிலும் வரத்திலும் தீமைகள்
pookkilum varaththilum theemaikal
அகற்றியே பாதுகாத்தழைத்திடும் நாமம்
akarriye pathukaththazhaiththitum namam