yesu maharajan enodu
இயேசு மகாராஜன் என்னோடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு மகாராஜன் என்னோடு (நம்மோடு)
இருக்கின்றார் பயம் ஏது ? (2)
நான் பாடுவேன்(வோம்) அல்லேலூயா
நான் ஆடுவேன்(வோம்) அல்லேலூயா
1.உண்ணும் போது காக்கின்றார்
உறங்கும் போது காக்கின்றார்
கழுகு போல சுமக்கின்றார்
காலமெல்லாம் நடத்துகின்றார்
2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றார்
கவலையெல்லாம் நீக்குகின்றார்
ஆவியினால் நிரப்புகின்றார்
ஆசிகளை பொழிகின்றார்
3. தாயைப் போல தேற்றுகின்றார்
தந்தைப் போல போஷிக்கின்றார்
ஆசான் போல போதிக்கின்றார்
நீசராய் என்னை அணைக்கின்றார்
iyesu makarajan ennootu (nammootu)
irukkinrar payam ethu ? (2)
nan patuven(voom) allelooya
nan aatuven(voom) allelooya
1.unnum poothu kakkinrar
urangkum poothu kakkinrar
kazhuku poola sumakkinrar
kalamellam nataththukinrar
2. kanneerellam thutaikkinrar
kavalaiyellam neekkukinrar
aaviyinal nirappukinrar
aasikalai pozhikinrar
3. thayaip poola therrukinrar
thanthaip poola pooshikkinrar
aasan poola poothikkinrar
neesaray ennai anaikkinrar
இயேசு மகாராஜன் என்னோடு (நம்மோடு)
iyesu makarajan ennootu (nammootu)
இருக்கின்றார் பயம் ஏது ? (2)
irukkinrar payam ethu ? (2)
நான் பாடுவேன்(வோம்) அல்லேலூயா
nan patuven(voom) allelooya
நான் ஆடுவேன்(வோம்) அல்லேலூயா
nan aatuven(voom) allelooya
1.உண்ணும் போது காக்கின்றார்
1.unnum poothu kakkinrar
உறங்கும் போது காக்கின்றார்
urangkum poothu kakkinrar
கழுகு போல சுமக்கின்றார்
kazhuku poola sumakkinrar
காலமெல்லாம் நடத்துகின்றார்
kalamellam nataththukinrar
2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றார்
2. kanneerellam thutaikkinrar
கவலையெல்லாம் நீக்குகின்றார்
kavalaiyellam neekkukinrar
ஆவியினால் நிரப்புகின்றார்
aaviyinal nirappukinrar
ஆசிகளை பொழிகின்றார்
aasikalai pozhikinrar
3. தாயைப் போல தேற்றுகின்றார்
3. thayaip poola therrukinrar
தந்தைப் போல போஷிக்கின்றார்
thanthaip poola pooshikkinrar
ஆசான் போல போதிக்கின்றார்
aasan poola poothikkinrar
நீசராய் என்னை அணைக்கின்றார்
neesaray ennai anaikkinrar