Yesu Maha Raja Lyrics

இயேசு மகா ராஜா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு மகா மகா ராஜா
பள்ளங்களில் விழுந்த போது
தூக்கி என்னை அனைத்துக் கொண்டீர்,
இயேசு எங்கள் மகாராஜா
இயேசு மகா மகா ராஜா
வைத்தியரால் கைவிரித்த போதும்
என்னை சுகப்படுத்தி சுமந்துக் கொண்ட எந்தன் நேரே,
இயேசு எங்கள் மகாராஜா
இயேசு மகா மகா ராஜா
பாழான குழியினிலே விழுந்தது நான் கிடந்த போது,
தூக்கி என்னை காயம்கட்டினீர்
இயேசு எங்கள் மகாராஜா
இயேசு மகா மகா ராஜா
பிள்ளைகள் விழுந்த போது,
தூக்கி வந்து அனைத்துக் கொண்டீர்
இயேசு எங்கள் மகாராஜா
இயேசு மகா மகா ராஜா
சோர்ந்து போன வேலைகளில் சோர்ந்து நான் கிடந்த போது,
திடப்படுத்தி தேற்றினீரைய்யா
இயேசு எங்கள் மகாராஜா
இயேசு மகா மகா ராஜா
அல்லேலூயா