yesu enrathume enakku
இயேசு என்றதுமே எனக்கோர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு என்றதுமே எனக்கோர்
இன்பம் பிறக்குதம்மா
காசினிமேலவர் போலெவரையும்
கண்டதுமில்லையம்மா
1. பேசத்தொடங்கினாலோ பேச்செல்லாம்
பேரின்பம் சொட்டுதம்மா
பார்க்கத் தொடங்கினாலோ
பார்வையெல்லாம் பாவியின் மேலேயம்மா
2. சிலுவை மீதிலே இரத்தத்தை
சிந்தி மரித்தாரம்மா
உலகை மீட்டிடவே ஆண்டவன்
வந்து மாண்டாரம்மா
iyesu enrathume enakkoor
inpam pirakkuthamma
kasinimelavar poolevaraiyum
kantathumillaiyamma
1. pesaththotangkinaloo pessellam
perinpam sottuthamma
parkkath thotangkinaloo
parvaiyellam paviyin meleyamma
2. siluvai meethile iraththaththai
sinthi mariththaramma
ulakai meettitave aantavan
vanthu mantaramma
இயேசு என்றதுமே எனக்கோர்
iyesu enrathume enakkoor
இன்பம் பிறக்குதம்மா
inpam pirakkuthamma
காசினிமேலவர் போலெவரையும்
kasinimelavar poolevaraiyum
கண்டதுமில்லையம்மா
kantathumillaiyamma
1. பேசத்தொடங்கினாலோ பேச்செல்லாம்
1. pesaththotangkinaloo pessellam
பேரின்பம் சொட்டுதம்மா
perinpam sottuthamma
பார்க்கத் தொடங்கினாலோ
parkkath thotangkinaloo
பார்வையெல்லாம் பாவியின் மேலேயம்மா
parvaiyellam paviyin meleyamma
2. சிலுவை மீதிலே இரத்தத்தை
2. siluvai meethile iraththaththai
சிந்தி மரித்தாரம்மா
sinthi mariththaramma
உலகை மீட்டிடவே ஆண்டவன்
ulakai meettitave aantavan
வந்து மாண்டாரம்மா
vanthu mantaramma