Yeshua

ஆத்தூம நேசரே அழகின் சிகரமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆத்தூம நேசரே அழகின் சிகரமே
ஆயிரங்களிலும் ஆயிரங்களிலும் – 2
ராஜ்ஜியமும் வல்லமையும்
மகிமையும் உமதென்றும் ஆமென் – 2
ராஜ்ஜியமும் வல்லமையும்
மகிமையும் உமதென்றும் ஆமென் – 2