yesappa um naamathinaalae

இயேசப்பா உம் நாமத்தினாலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசப்பா உம் நாமத்தினாலே – Yesappa Um Naamaththinalae
இயேசப்பா உம் நாமத்தினாலே
கூடி கூடி ஜெபிக்கிறோம் ஐயா -2
சிறு கூட்டமாய் ஜெபிக்கிறோம் ஐயா
பெரும் கூட்டமாய் மாற்றும் இயேசையா-2
இரண்டு மூன்று பேர்கள் உமது
நாமத்தினால் கூடினால் நீர் வருவீர் (2)
வாக்கு மாறாதவர் -2
இந்தியா முழுவதிலும் சுவிசேஷம் சொல்ல
கிருபையை தாருமையா
வல்லமை தாருமையா
சிலையை மோதின கல் பெரிய பர்வதமாய்
பூமியை நிரப்பட்டுமே சபைகள் நிரம்பட்டுமே
சாட்சியாய் வாழட்டுமே