Yesappa Pillai Lyrics
இயேசப்பா பிள்ள
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
இயேசப்பா பிள்ள அவர் hand a புடிச்சி ஸ்டைலாத்தான் நடப்பேன்
இயேசப்பா பிள்ள அவர் hand a புடிச்சி கெத்தாதான் நடப்பேன்
இயேசப்பா பிள்ள அவர் hand a புடிச்சி ஹாப்பியாதான் நடப்பேன்
1.இயேசுவோடு பயணம் ரொம்ப சூப்பர்
கவலை பயம் எனக்கு ஏதும் இல்ல – 2
தோளின் மீதே சுமந்தே செல்வார்
பாதம் கல்லில் மோதாமல் காப்பர் – 2
ஜாலியாக நானும் அவர் பின்னே செல்லுவேன்– 2
எ தந்தானே நானே…… நானே… நானா…….
எ தந்தானே நானே…… நானே… நானா – 2
2.இயேசுவோடு பயணம் ரொம்ப சூப்பர்
கவலை பயம் எனக்கு ஏதும் இல்ல – 2
புயல் அடிச்சாலும் அலை அடிச்சாலும்
மூழ்காமல் என்றும் என்னை காப்பர் – 2
ஜாலியாக இயேசுவோடு பயணம் செய்வேன் – 2

iyesappa pilla avar hand a putissi stailaththan natappen
iyesappa pilla avar hand a putissi keththathan natappen
iyesappa pilla avar hand a putissi happiyathan natappen
1.iyesuvootu payanam rompa sooppar
kavalai payam enakku ethum illa – 2
thoolin meethe sumanthe selvar
patham kallil moothamal kappar – 2
jaliyaka nanum avar pinne selluven– 2
e thanthane nane…… nane… nana…….
e thanthane nane…… nane… nana – 2
2.iyesuvootu payanam rompa sooppar
kavalai payam enakku ethum illa – 2
puyal atissalum alai atissalum
moozhkamal enrum ennai kappar – 2
jaliyaka iyesuvootu payanam seyven – 2