yellam nee yesuvae
எல்லாம் நீ இயேசுவே என்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லாம் நீ இயேசுவே
என் உயிரும் நீ இயேசுவே
என் வாழ்வு நீ இயேசுவே
பொல்லாத உலகில் பொருள் ஏதும் வேண்டாம்
பரம் பொருள் நீ இயேசுவே
பாவியாய் நான் அலைந்தேன்
பாதை தடுமாறினேன் - 2
பாவ உலகில் பாவியை மீட்க
பரிகாரம் நீ இயேசுவே
திக்கற்று நான் திரிந்தேன்
தீர்வையை நான் மறந்தேன்
தாவீதின் வேரும் தேவ மைந்தனும்
தயவும் நீ இயேசுவே
ellam nee iyesuve
en uyirum nee iyesuve
en vazhvu nee iyesuve
pollatha ulakil porul ethum ventam
param porul nee iyesuve
paviyay nan alainthen
pathai thatumarinen - 2
pava ulakil paviyai meetka
parikaram nee iyesuve
thikkarru nan thirinthen
theervaiyai nan maranthen
thaveethin verum theva mainthanum
thayavum nee iyesuve
எல்லாம் நீ இயேசுவே
ellam nee iyesuve
என் உயிரும் நீ இயேசுவே
en uyirum nee iyesuve
என் வாழ்வு நீ இயேசுவே
en vazhvu nee iyesuve
பொல்லாத உலகில் பொருள் ஏதும் வேண்டாம்
pollatha ulakil porul ethum ventam
பரம் பொருள் நீ இயேசுவே
param porul nee iyesuve
பாவியாய் நான் அலைந்தேன்
paviyay nan alainthen
பாதை தடுமாறினேன் - 2
pathai thatumarinen - 2
பாவ உலகில் பாவியை மீட்க
pava ulakil paviyai meetka
பரிகாரம் நீ இயேசுவே
parikaram nee iyesuve
திக்கற்று நான் திரிந்தேன்
thikkarru nan thirinthen
தீர்வையை நான் மறந்தேன்
theervaiyai nan maranthen
தாவீதின் வேரும் தேவ மைந்தனும்
thaveethin verum theva mainthanum
தயவும் நீ இயேசுவே
thayavum nee iyesuve