Yekoevaa Thaevanae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யெகோவா தேவனே, யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே யெகோவா ராஜனே – 2
1. எல்ஷடாய், எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே -2 (யெகோவா)
2. எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே -2 (யெகோவா)
3. எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவினீர் -2 (யெகோவா