yehovah devane yesuvai
யேகோவா தேவனே இயேசுவாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யேகோவா தேவனே
இயேசுவாய் வந்தவரே ஆவியாய்
எனக்குள்ளே வாசம் செய்யும் தெய்வமே
உம்மை வாழ்த்திப் பாடுவேன்
போற்றிப் புகழுவேன்
என்றென்றும் ஆராதிப்பேன்
1. நீரன்றி எனக்கு யாருமில்லை
நீரன்றி எனக்கு எதுவுமில்லை
நீரே என் வாழ்வில் நிரந்தரமே
நீரே என் வாழ்வின் அஸ்திபாரமே
2.கவலைகள் பெருகும் நேரங்களில்
கரம் பிடித்து என்னை நடத்தினீரே
அற்புதங்கள் செய்தவர் நீரல்லவோ
அனுதினமும் நடத்திடும் தெய்வமல்லவோ
3. புகலிடமாய் உம்மை அண்டினேனே
புகழினை பெற்றிட உயர்த்தினீரே
வழிவிலகாதென்னை நடத்திடுமே
வழிகாட்டியாக முன் செல்லுமே
yekoova thevane
iyesuvay vanthavare aaviyay
enakkulle vasam seyyum theyvame
ummai vazhththip patuven
poorrip pukazhuven
enrenrum aarathippen
1. neeranri enakku yarumillai
neeranri enakku ethuvumillai
neere en vazhvil nirantharame
neere en vazhvin asthiparame
2.kavalaikal perukum nerangkalil
karam pitiththu ennai nataththineere
arputhangkal seythavar neerallavoo
anuthinamum nataththitum theyvamallavoo
3. pukalitamay ummai antinene
pukazhinai perrita uyarththineere
vazhivilakathennai nataththitume
vazhikattiyaka mun sellume
யேகோவா தேவனே
yekoova thevane
இயேசுவாய் வந்தவரே ஆவியாய்
iyesuvay vanthavare aaviyay
எனக்குள்ளே வாசம் செய்யும் தெய்வமே
enakkulle vasam seyyum theyvame
உம்மை வாழ்த்திப் பாடுவேன்
ummai vazhththip patuven
போற்றிப் புகழுவேன்
poorrip pukazhuven
என்றென்றும் ஆராதிப்பேன்
enrenrum aarathippen
1. நீரன்றி எனக்கு யாருமில்லை
1. neeranri enakku yarumillai
நீரன்றி எனக்கு எதுவுமில்லை
neeranri enakku ethuvumillai
நீரே என் வாழ்வில் நிரந்தரமே
neere en vazhvil nirantharame
நீரே என் வாழ்வின் அஸ்திபாரமே
neere en vazhvin asthiparame
2.கவலைகள் பெருகும் நேரங்களில்
2.kavalaikal perukum nerangkalil
கரம் பிடித்து என்னை நடத்தினீரே
karam pitiththu ennai nataththineere
அற்புதங்கள் செய்தவர் நீரல்லவோ
arputhangkal seythavar neerallavoo
அனுதினமும் நடத்திடும் தெய்வமல்லவோ
anuthinamum nataththitum theyvamallavoo
3. புகலிடமாய் உம்மை அண்டினேனே
3. pukalitamay ummai antinene
புகழினை பெற்றிட உயர்த்தினீரே
pukazhinai perrita uyarththineere
வழிவிலகாதென்னை நடத்திடுமே
vazhivilakathennai nataththitume
வழிகாட்டியாக முன் செல்லுமே
vazhikattiyaka mun sellume