Yegova Ruva En Nalla
யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
குறைவொன்றும் எனக்கில்லையே
யேகோவா தேவன் என் நல்ல ஆயன்
தாழ்ச்சி எனக்கில்லையே
ஆராதனை ஓ ஆராதனை
ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை
துதி ஆராதனை உமக்கே -2
1. புல்லுள்ள இடங்களில் மேய்த்துச் சென்று என்னை போஷிக்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்தி தாகம் தீர்க்கின்றீர் உம் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில் நாள் தோறும் நடத்துகின்றீர்
2. எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியை ஆயத்தப் படுத்துகின்றீர் பாத்திரம் நிரம்பிட எண்ணெயினாலே அபிஷேகம் செய்கின்றீர் வாழ்நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் தொடர்ந்திடச் செய்திடுவீர்
3. கதறின நேரம் என்னவென்று கேட்க வந்தீர் எனைக் காணும் ஏல்ரோயியே கூப்பிட்ட நேரம் உதவிட வந்தீர் எனைக் கேட்கும் எபிநேசரே தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர் யேகோவா ஷம்மா நீரே
yaekovaa Roovaa En Nalla Maeyppan
kuraivontum Enakkillaiyae
Yaekovaa Thaevan En Nalla Aayan
Thaalchchi Enakkillaiyae
aaraathanai O Aaraathanai
O Aaraathanai Umakkae
Aaraathanai O Aaraathanai
Thuthi Aaraathanai Umakkae
pullulla Idangalil Maeyththuch Sentu
Ennai Poshikkinteer
Amarntha Thannnneeranntai Ennai Nadaththi
Thaakam Theerkkinteer
Um Naamaththinimiththam Neethiyin Paathaiyil
Naalthorum Nadaththukinteer
ethirikal Munnae Enakkoru Panthiyai
Aayaththappaduththukinteer
Paaththiram Nirampida Ennnneyinaalae
Apishaekam Seykinteer
Vaalnaatkalellaam Nanmaiyum
Kirupaiyum Thodarnthidach Seythiduveer
katharina Naeram Ennaventu Kaetka
Vantheer - Enaikkaanum Elroyiyae
Kooppittanaeram Uthavida Vantheer
Enaik Kaetkum Epinaesarae
Thanimaiyil Nadanthaen Thunnaiyaaka
Vantheer Yokovaa Shammaa Neerae
யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
yaekovaa Roovaa En Nalla Maeyppan
குறைவொன்றும் எனக்கில்லையே
kuraivontum Enakkillaiyae
யேகோவா தேவன் என் நல்ல ஆயன்
Yaekovaa Thaevan En Nalla Aayan
தாழ்ச்சி எனக்கில்லையே
Thaalchchi Enakkillaiyae
ஆராதனை ஓ ஆராதனை
aaraathanai O Aaraathanai
ஓ ஆராதனை உமக்கே
O Aaraathanai Umakkae
ஆராதனை ஓ ஆராதனை
Aaraathanai O Aaraathanai
துதி ஆராதனை உமக்கே -2
Thuthi Aaraathanai Umakkae