yedhiriyai veelththida ezhumpuvoem
எதிரியை வீழ்த்திட எழும்புவோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எதிரியை வீழ்த்திட எழும்புவோம்
அக்கினி அம்புகளாய் ...
அக்கினி அம்புகளாய் மாறி
அவர்க்காய் வாழ்ந்திடுவோம் (2)
1. வீழ்ந்திடா வாழ்வை விரும்பிடுவோம் நாம்
விருப்பம் அவரே நிறைவு செய்வார் (2)
2. பலவான் கையின் அம்புகளானால்
எதையும் சாதிக்க முடிந்திடுமே
3. அழிந்திடும் மாந்தரை அறுவடை செய்ய
அவரின் பணிக்கே அர்ப்பணிப்போம்
ethiriyai veezhththita ezhumpuvoom
akkini ampukalay ...
akkini ampukalay mari
avarkkay vazhnthituvoom (2)
1. veezhnthita vazhvai virumpituvoom nam
viruppam avare niraivu seyvar (2)
2. palavan kaiyin ampukalanal
ethaiyum sathikka mutinthitume
3. azhinthitum mantharai aruvatai seyya
avarin panikke arppanippoom
எதிரியை வீழ்த்திட எழும்புவோம்
ethiriyai veezhththita ezhumpuvoom
அக்கினி அம்புகளாய் ...
akkini ampukalay ...
அக்கினி அம்புகளாய் மாறி
akkini ampukalay mari
அவர்க்காய் வாழ்ந்திடுவோம் (2)
avarkkay vazhnthituvoom (2)
1. வீழ்ந்திடா வாழ்வை விரும்பிடுவோம் நாம்
1. veezhnthita vazhvai virumpituvoom nam
விருப்பம் அவரே நிறைவு செய்வார் (2)
viruppam avare niraivu seyvar (2)
2. பலவான் கையின் அம்புகளானால்
2. palavan kaiyin ampukalanal
எதையும் சாதிக்க முடிந்திடுமே
ethaiyum sathikka mutinthitume
3. அழிந்திடும் மாந்தரை அறுவடை செய்ய
3. azhinthitum mantharai aruvatai seyya
அவரின் பணிக்கே அர்ப்பணிப்போம்
avarin panikke arppanippoom