yeattra kaalam
ஏற்ற காலம் வரும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஏற்ற காலம் வரும்
உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையிலே
மேன்மைப்படுத்திடுவார்
சோர்ந்து போகாதே தளர்ந்து போகாதே
உடைந்து போகாதே நம்பிக்கை இழந்திடாதே
உன் சிறையிருப்புகள் மாறும்
உன் சிக்கல்கள் எல்லாம் தீரும்
உனக்காகவே கிரீடம் பூக்கும்
உன்னதர் செய்திடுவார்
உனக்காக குறித்த காலத்தில்
உன் தரிசனம் நிறைவேறும்
உன் சுகவாழ்வு சீக்கிரம் துளிர்க்கும்
உத்தமர் நிறைவேற்றுவார்
உன் வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டி நடத்திடுவார்
துன்பத்தை கண்ட நாட்களின் சரியாய்
இன்பத்தைத் தந்திடுவார்
erra kalam varum
unnai uyarththituvar
erra velaiyile
menmaippatuththituvar
soornthu pookathe thalarnthu pookathe
utainthu pookathe nampikkai izhanthitathe
un siraiyiruppukal marum
un sikkalkal ellam theerum
unakkakave kireetam pookkum
unnathar seythituvar
unakkaka kuriththa kalaththil
un tharisanam niraiverum
un sukavazhvu seekkiram thulirkkum
uththamar niraiverruvar
un varushaththai nanmaiyinal
mutisootti nataththituvar
thunpaththai kanta natkalin sariyay
inpaththaith thanthituvar
ஏற்ற காலம் வரும்
erra kalam varum
உன்னை உயர்த்திடுவார்
unnai uyarththituvar
ஏற்ற வேளையிலே
erra velaiyile
மேன்மைப்படுத்திடுவார்
menmaippatuththituvar
சோர்ந்து போகாதே தளர்ந்து போகாதே
soornthu pookathe thalarnthu pookathe
உடைந்து போகாதே நம்பிக்கை இழந்திடாதே
utainthu pookathe nampikkai izhanthitathe
உன் சிறையிருப்புகள் மாறும்
un siraiyiruppukal marum
உன் சிக்கல்கள் எல்லாம் தீரும்
un sikkalkal ellam theerum
உனக்காகவே கிரீடம் பூக்கும்
unakkakave kireetam pookkum
உன்னதர் செய்திடுவார்
unnathar seythituvar
உனக்காக குறித்த காலத்தில்
unakkaka kuriththa kalaththil
உன் தரிசனம் நிறைவேறும்
un tharisanam niraiverum
உன் சுகவாழ்வு சீக்கிரம் துளிர்க்கும்
un sukavazhvu seekkiram thulirkkum
உத்தமர் நிறைவேற்றுவார்
uththamar niraiverruvar
உன் வருஷத்தை நன்மையினால்
un varushaththai nanmaiyinal
முடிசூட்டி நடத்திடுவார்
mutisootti nataththituvar
துன்பத்தை கண்ட நாட்களின் சரியாய்
thunpaththai kanta natkalin sariyay
இன்பத்தைத் தந்திடுவார்
inpaththaith thanthituvar