Yeanga Neenga Inga Vaanga Lyrics
ஏங்க நீங்க இங்க வாங்க
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
பாடல் 8
ஏங்க ஏங்க
நீங்க இங்க வாங்க
ஆலயம் வாங்க வாங்க
கவலையை மறக்க வாங்க
சந்தோஷமாக திரும்பி போங்க – ஏங்க
கூட்டமாய் வாங்க வாங்க
புது பாட்டு பாட வாங்க
இயேசுவைப் பற்றி சொல்லப் போங்க – ஏங்க
patal 8
engka engka
neengka ingka vangka
aalayam vangka vangka
kavalaiyai marakka vangka
santhooshamaka thirumpi poongka – engka
koottamay vangka vangka
puthu pattu pata vangka
iyesuvaip parri sollap poongka – engka
பாடல் 8
patal 8
ஏங்க ஏங்க
engka engka
நீங்க இங்க வாங்க
neengka ingka vangka
ஆலயம் வாங்க வாங்க
aalayam vangka vangka
கவலையை மறக்க வாங்க
kavalaiyai marakka vangka
சந்தோஷமாக திரும்பி போங்க – ஏங்க
santhooshamaka thirumpi poongka – engka
கூட்டமாய் வாங்க வாங்க
koottamay vangka vangka
புது பாட்டு பாட வாங்க
puthu pattu pata vangka
இயேசுவைப் பற்றி சொல்லப் போங்க – ஏங்க
iyesuvaip parri sollap poongka – engka