yave aarathanai aveenu – Yahweh Aarathanai Avinu
யாவே ஆராதனை அவீனு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யாவே ஆராதனை அவீனு – Yahweh Aarathanai Avinu
யாவே ஆராதனை அவீனு ஆராதனை
தலைமுறைக்கெல்லாம் தேவனவர்
எங்கள் தேவனானார்
முற்பிதாக்களின் தகப்பனவர்
எங்கள் தகப்பனானார்
எங்கள் சந்ததிக்கும் தகப்பனானார்….
இனி வரும் பலனே பாக்கியமென்று… விசுவாசத்தால் நிந்தை சுமந்து சிலுவையே மேன்மை என்று ஆராதிப்போம் (யாவே)
இடிந்துபோனதை சீர்படுத்தி பலிபீடத்தில் நன்றி பலி செலுத்தி …2 கர்த்தரே தெய்வம் என்று ஆராதிப்போம்… 2 (யாவே)
எதிரான எரிகோவை சூழ்ந்து நின்று எக்காள தொனியோடே ஆர்பரித்து …2 விழுந்ததே அலங்கம் என்று ஆராதிப்போம் …2
yave aarathanai aveenu – Yahweh Aarathanai Avinu
yave aarathanai aveenu aarathanai
thalaimuraikkellam thevanavar
engkal thevananar
murpithakkalin thakappanavar
engkal thakappananar
engkal santhathikkum thakappananar….
ini varum palane pakkiyamenru… visuvasaththal ninthai sumanthu siluvaiye menmai enru aarathippoom (yave)
itinthupoonathai seerpatuththi palipeetaththil nanri pali seluththi …2 karththare theyvam enru aarathippoom… 2 (yave)
ethirana erikoovai soozhnthu ninru ekkala thoniyoote aarpariththu …2 vizhunthathe alangkam enru aarathippoom …2