yathondrum neerandri
யாதொன்றும் நீரன்றி இயேசுவே நானொன்றும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யாதொன்றும் நீரன்றி இயேசுவே நானொன்றும்
நானிலத்தில் செய்திடேனே
யாவையும் எனக்காய் செய்குவீர் நீர்
நானென்றும் உம்மை துதிப்பேனே - 2
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாய் இருக்கும் - 2
இறைவா உம்மை தேட தேட
குறைவே இல்லை நித்தமும் எனக்கு - 2
யுத்தகுதிரை ஆயத்தமாகும்
உம்மால்தான் வெற்றி
உந்தன் நாமம் சொல்ல சொல்ல
தோல்வி இல்லை வெற்றி எனக்கு
ஆட்டுமந்தை பெருகும் வண்ணம்
விசுவாசிகள் பெருகனும்
சபைகள் எங்கும் தினமும் தினமும்
இரட்சிக்கப் பட்டோர் சேர்க்கப் படனும்
yathonrum neeranri iyesuve nanonrum
nanilaththil seythitene
yavaiyum enakkay seykuveer neer
nanenrum ummai thuthippene - 2
singkakkuttikal thazhssiyatainthu
pattiniyay irukkum - 2
iraiva ummai theta theta
kuraive illai niththamum enakku - 2
yuththakuthirai aayaththamakum
ummalthan verri
unthan namam solla solla
thoolvi illai verri enakku
aattumanthai perukum vannam
visuvasikal perukanum
sapaikal engkum thinamum thinamum
iratsikkap pattoor serkkap patanum
யாதொன்றும் நீரன்றி இயேசுவே நானொன்றும்
yathonrum neeranri iyesuve nanonrum
நானிலத்தில் செய்திடேனே
nanilaththil seythitene
யாவையும் எனக்காய் செய்குவீர் நீர்
yavaiyum enakkay seykuveer neer
நானென்றும் உம்மை துதிப்பேனே - 2
nanenrum ummai thuthippene - 2
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து
singkakkuttikal thazhssiyatainthu
பட்டினியாய் இருக்கும் - 2
pattiniyay irukkum - 2
இறைவா உம்மை தேட தேட
iraiva ummai theta theta
குறைவே இல்லை நித்தமும் எனக்கு - 2
kuraive illai niththamum enakku - 2
யுத்தகுதிரை ஆயத்தமாகும்
yuththakuthirai aayaththamakum
உம்மால்தான் வெற்றி
ummalthan verri
உந்தன் நாமம் சொல்ல சொல்ல
unthan namam solla solla
தோல்வி இல்லை வெற்றி எனக்கு
thoolvi illai verri enakku
ஆட்டுமந்தை பெருகும் வண்ணம்
aattumanthai perukum vannam
விசுவாசிகள் பெருகனும்
visuvasikal perukanum
சபைகள் எங்கும் தினமும் தினமும்
sapaikal engkum thinamum thinamum
இரட்சிக்கப் பட்டோர் சேர்க்கப் படனும்
iratsikkap pattoor serkkap patanum