yaru yaru ulakaththin iratsakar

யாரு யாரு உலகத்தின்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

யாரு யாரு உலகத்தின் இரட்சகர்
யாரு யாரு உலகத்தின் நாயகர்
யாரு யாரு உலகத்தின் பாஷா
யாரு யாரு இராஜாக்கெல்லாம் இராஜா
அவர் தான் இயேசு இயேசு இராஜா-2
அவரைப் பாடு நீயும் ஆடு
அவரைப் பாடி ஆட்டம் போடு-2
தண்ணீர் மேல் நடந்தாரே
ஜன கூட்டத்தைப் போஷித்தாரே-2
வியாதியை மாற்றினாரே இயேசு
சாத்தானை ஜெயித்தாரே
சாத்தானை ஜெயித்து சாபத்தை நீக்கி
நம்மையும் மீட்டாரே-யாரு யாரு
சிலுவையில் மரித்தாரே ஜீவனைக் கொடுத்தாரே
நரகத்தை ஜெயித்தாரே இயேசு
பரலோகம் சேர்த்தாரே
ஜீவனைக் கொடுத்து நரகத்தை ஜெயித்து
பரலோகம் சேர்த்தாரே -யாரு யாரு
யாரு யாரு உலகத்தின் பாடல் வரிகள், Yaaru Yaaru Ulagaththin lyrics