yar ennai kaivittalum – Yaar Ennai Kaivittalum Father.S.J.Berchmans

யார் என்னை கைவிட்டாலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யார் என்னை கைவிட்டாலும் – Yaar Ennai Kaivittalum Father.S.J.Berchmans
யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே
3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்
4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்
Though all forsake me Jesus will not.
He is my Father and Mother
He comforts and nurtures me
When the pain and distress closes on me
I will call on Him and will protect me.
He became man for me
And He suffered for me
He washed me with His blood and gave me the joy of salvation
He was bruised for me
He bore all my diseases
He anoints me with His Holy Spirit
And guides me with His words of love.
#ஆராதிப்பேன்நான் #ஆண்டவரேஉம்பாதம் #கிறிஸ்துவுக்குள்வாழும்எனக்கு
யார் என்னைக் கைவிட்டாலும் – Yaar Ennai Kaivittalum
இம்மட்டும் கைவிடா தேவன் – Immattum Kaivida Devan Lyrics
Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும்
தாய் என்னை மறந்தாலும் இயேசு – Thai Ennai Maranthaalum yesu
தாயும் தந்தையும் ஆனவா – Thaayum Thanthaiyum Aanava